ஓட்ஸ் கலந்த இட்லி, வெஜ்ஜி இட்லி(oats veg idli recipe in tamil)

#birthday3
நலம் தரும் பொருட்கள் –ஓட்ஸ், உளுந்து, பீஸ், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் கலந்த இட்லிகள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
அரிசியை தனியாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனி தனியாக நிறைய தண்ணீரில் ஊறவைக்க. 8 மணி நேரம் ஊற வைக்க.
முதலில் வெந்தயம் + உளுந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இட்லி கீரைண்டரில் அறைக்க. வெண்ணை போல சாஃப்ட், சில்கி இருக்க வேண்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க.
ஓட்ஸ் கொதிக்கும் 2 கப் நீரில் 30 நிமிடம் ஊறவைக்க.
ஊறவைத்த அரிசி ஓட்ஸ் சேர்த்து கீரைண்டரில் அறைத்து அறைத்த உளுந்துடன் சேர்க்க. சுத்தமான கையால் கலந்து கொள்ளுக. நீர் சேர்த்து இட்லி பதத்திர்க்கு மாவை தயார் செய்க. - 3
ஈஸ்ட் சேர்த்து உஷ்ணமான இடத்தில் வைத்தால் 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். ஈஸ்ட் சேர்க்காவிட்டால் ஓவெர்நைட் புளிக்க வைக்க,
பாதி மாவில் காய்கறி-- கேரட், பீஸ், இஞ்சி, பச்சை மிளகாய் கொத்தமல்லி கலந்து இட்லி செய்தேன் - 4
பொங்கின மாவை கிளராதீர்கள்.எப்பொழுதும் இட்லி செய்வது போல மாவை இட்லி தட்டு குழிகளில் எண்ணை தடவி ஊற்றுக. முழுக்க நிறப்பாதிர்கள். ஹை விலேம் (HIGH FLAME) உபயோகப்படுத்துக.. இட்லி குக்கரில் போதுமான நீர் வைத்து மூடி கொதிக்க வைக்க. பின் இட்லி ஸ்டேண்டை குக்கர் பாத்திரத்தில் வைத்து, இட்லிகளை நீராவியில் வேகவைக்க. 5-8 நிமிடங்களில் வெந்த வாசனை வரும்.
வெந்தவுடன் வெளியே எடுத்து ஆறவைக்க. பஞ்சு போல மெத்தென்று சுவையாக இருக்கும். - 5
ருசி பார்க்க. சாம்பார், சட்னி, அல்லது இட்லி பொடி கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஓட்ஸ் இட்லி(oats idli recipe in tamil)


வெஜ்ஜி கீவா


வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)


ஓட்ஸ் இட்லி (Oats idli recipe in tamil)


உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)


ஓட்ஸ் இட்லி(oats idli recipe in tamil)


தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)


தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)


கம்பு கலந்த இட்லி(kambu mixed idli recipe in tamil)


கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)


குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)


கட்லெட்(cutlet recipe in tamil)


சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)


ராகி இட்லி(ragi idli recipe in tamil)


தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)


கட்லெட் (Cutlet recipe in tamil)


ஓட்ஸ் ரவா இட்லி


கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)


ஓட்ஸ் மஞ்சூரியன் (Oats manchoorian recipe in tamil)


ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)


தயிர் ஓட்ஸ் (Thayir Oats Reicpe in Tamil)


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு தோசை(ragi dosai recipe in tamil)


நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)


வெங்காய தோசை(onion dosai recipe in tamil)


வால்நட் கூடிய இட்லி (Wanut idli recipe in tamil)


வெயிட் லாஸ் ரெசிபி - ஓட்ஸ் உப்மா(oats upma recipe in tamil)


தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)

கமெண்ட் (6)