திடீர் குழிப்பணியாரம்(kuli paniyaram recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#birthday3 week3

திடீர் குழிப்பணியாரம்(kuli paniyaram recipe in tamil)

#birthday3 week3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  1. இரண்டு கப் இட்லி மாவு
  2. 2வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 4பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    இட்லி மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் இவற்றை சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்பொழுது அடுப்பில் பணியார கல்லை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக மாவை விட்டுஐந்து நிமிடம் மூடி வைத்துபிறகு திருப்பிப் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.

  3. 3

    அதற்கு காரமாக சட்னி அரைத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    திடீரென்று விருந்தாளிகள் வரும் நேரம் சுவையாக செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes