எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்
  1. 2 டம்ளர் பாஸ்மதி அரிசி
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1/4 கப் ரீபைண்டு ஆயில்
  4. மேஜைக்கரண்டி நெய்
  5. 1 துண்டு பட்டை
  6. 4 ஏலக்காய்
  7. 2 கிராம்பு
  8. 1/4கப் கொத்தமல்லி இலைகள்
  9. 15புதினா இலைகள்
  10. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  11. தேவையானஅளவு உப்பு
  12. 4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதன் பின் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்க்கவும்.

  3. 3

    கடைசியாக நெய் சேர்த்து குக்கரை மூடி ஆவி வந்த பின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sara Fathima Sheriff
Sara Fathima Sheriff @sarafathima
அன்று

Similar Recipes