கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)

#VK
“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிடிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, அதனால் வ்ரோஜன் சேர்த்தேன்; வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 4
ஒரு கிண்ணத்தில் துவரம் பருப்பு, பாஸி பருப்புடன் 4 கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கர்இல் குழைய வேகவைக்க. வெந்துகொண்டிருக்கும் பொது மீதி வேலைகளை கவனிக்க. குறைந்த நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் பேஸ்ட் பொருட்களை ஓவ்வொன்றாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க. தேங்காய் இறுதியில் சேர்க்க. ஆற வைக்க. மிக்ஸியில் சிறுது நீர் சேர்த்து கெட்டியாக அறைக்க
- 5
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் எண்ணை சூடான பின் கடுகு போடுக; பொறிந்த பின் சீரகம். வெந்தயம், பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். சின்ன முழு வெங்காயம், பெரிய வெங்காய துண்டுகள் சேர்த்து வதக்க (40-50%); பிரவுன் ஆக கூடாது. பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க, தக்காளி, பெருங்காயம் சேர்த்து கிளற. மஞ்சள் தூள், மிளகாய் தூள் தனியா தூள் ஓவ்வொன்றாக சேர்த்து கிளற. 2கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க கொத்தமல்லி, உப்பு சேர்த்து கிளற. காய்கறிகள் (வெண்டைக்காய் தவிர) சேர்க
- 6
மூடி 50% வேகவைக்க. பேஸ்ட் சேர்த்து கிளற. 4 நிமிடங்களுக்கு பின், மசாலா ஒன்று சேர்ந்த பின் புளி பேஸ்ட்டை 1/2கப் நீரில் கரைத்து சேர்க்க. வெந்த பருப்பை சேர்க்க.
- 7
வெண்டைக்கயுடன் 1 தேக்கரண்டி எண்ணை சேர்த்து மைக்ரரோவெவில் 2 நிமிடம் வதக்கி சேர்த்தேன். அப்போ கொழ கொழப்பு போகும். 2 கொதி வந்த பின் மீதி கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்க. நாட்டு சக்கரை சேர்த்து கிளறி, நெய் சேர்த்து அடுப்பை அணைக்க.
ருசித்து பரிமாறுக. பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. சாதம், இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR
#magazine2“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன். காப்சிகம், கறிவேப்பிலை, தக்காளி என் தோட்டத்து பொருட்கள். சாம்பார் கலர்ஃபுல், நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
-
-
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
-
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)
#goசத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் பூசணி விதைகளையும் கூட்டில் சேர்த்தேன். புரதத்திரக்கு பயத்தம் பருப்பு , என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் துண்டுகள் க்ருஞ்சினேஸ், சுவை, சத்து சேர்க்கும் Lakshmi Sridharan Ph D -
-
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)
#VK தண்ணீர்க்குளம் ஒரு சிறிய கிராமம் என் பூர்வீகம். 7 வயது வரை அங்கு இருந்தோம், வீட்டில் ஒரு அத்திமரம். அம்மா அத்திக்காய் சாம்பார், கூட்டு, கறியமுது செய்வார்கள். சென்னை வந்த பின் அத்திமரம் அத்திக்காய் பார்க்கவில்லை. இங்கே அமெரிக்காவில் எங்கள் தோட்டத்தில் 4 மரம். ஒரு கிளை படம் இங்கே இருக்கிறதுஏற்கனவே அத்தி பழ ரேசிபிகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன் அத்திக்காய் இரத்த சோகை நீக்கும், சிகப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கும். உடல் உறுப்புகளை வலிமைப்படுத்தும். #VK Lakshmi Sridharan Ph D -
-
உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)
சத்து, ருசி, மணம் நிறைந்த குழம்பு. எல்லோருக்கும் உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் பிடிக்கும். உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #ve Lakshmi Sridharan Ph D -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor. இந்த சாம்பார் அந்த மிளகாயோடும், முத்து வெங்காயத்தோடும் சேர்ந்து செய்தது. கார சாரமான சுவையான, சத்தான ருசியான சாம்பார்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
கேஸ்பாசோ (gazpacho)
#refresh2கோடைக்கால உஷ்ணதில் தவிப்பவர்களுக்கு குளிர்ச்சியான சூப் - பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள் ;, பல சத்துக்கள், சில்கி ஸ்மூத் சூப் Lakshmi Sridharan Ph D -
-
ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
#queen3 #சாம்பார் தூள்நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன் Lakshmi Sridharan Ph D -
-
வாழைக்காய் பொடி
#bananaவாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசிமறைந்து போன ரேசிபிக்களில் இது ஒன்று. இது அம்மாவின் ரெஸிபி. அம்மா தேங்காய் சேர்க்கமாட்டார்கள் எனக்கு தேங்காய் பிடிக்கும்; கூட சுவை Lakshmi Sridharan Ph D -
அம்பிலா தயிர் ரெசிபிஸ் (Ambila Recipe in tamil)
#தயிர் ரெசிபிஸ். அம்பிலா இதுவொரு ஒரிசா மாநில ரெசிபி. ஒரிசா மாநில மக்கள் காய்கறி வகைகள் மற்றும் தயிரையும் அதிகமாக. பயன்படுத்துவார்கள். பலவகையான காய்கறிகளையும் தயிரையும் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும். Santhi Chowthri -
-
-
கோயில் கதம்ப சாதம் (Kovil Kathamba Saatham Recipe in Tamil)
கிராமங்களில் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் தானியங்கள் அரிசி போன்றவற்றை கோவிலுக்கு தானமாக கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் சேர்த்து கோவில் கதம்ப சாதமாக கோவில் குருக்கள் விசேஷ நாட்களில் செய்து கிராம மக்களுக்கு வழங்குவார்கள். அதனால் நாட்டு காய்கறிகள் அதில் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் சுவையான கோவில் கதம்ப சாதத்தை இங்கே பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
-
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
More Recipes
- பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
- காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil)
- கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
- *கிராமத்து தேங்காய் துவையல்*(village style thengai thuvayal recipe in tamil)
- தலைப்பு : கருப்பு உளுந்து களி(karuppu ulunthu kali recipe in tamil)
கமெண்ட் (3)