அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)

#VK
தண்ணீர்க்குளம் ஒரு சிறிய கிராமம் என் பூர்வீகம். 7 வயது வரை அங்கு இருந்தோம், வீட்டில் ஒரு அத்திமரம். அம்மா அத்திக்காய் சாம்பார், கூட்டு, கறியமுது செய்வார்கள். சென்னை வந்த பின் அத்திமரம் அத்திக்காய் பார்க்கவில்லை. இங்கே அமெரிக்காவில் எங்கள் தோட்டத்தில் 4 மரம். ஒரு கிளை படம் இங்கே இருக்கிறது
ஏற்கனவே அத்தி பழ ரேசிபிகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன் அத்திக்காய் இரத்த சோகை நீக்கும், சிகப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கும். உடல் உறுப்புகளை வலிமைப்படுத்தும். #VK
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
3 கப் நீருடன் சேர்த்து பருப்பை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க.
பருப்பு குக்கரில் வெந்துகொண்டிருக்கும் பொழுது பேஸ்ட் தயார் பண்ணுங்கள்.
உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் ஓவ்வொன்றாக மிதமான நெருப்பின் மேல் இருக்கும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.
வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி கூட சேர்த்து அறைத்து கொள்ளுங்கள் - 4
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள்,அத்திக்காய் சேர்த்து வதக்குங்கள், தக்காளி துண்டுகள் சேர்க்க. வதக்க 4 நிமிடங்கள் 6 கப் நீர், புளி பேஸ்ட் சேர்ததுக்கிளற. பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க,
- 5
கொதித்த பின் நெருப்பை குறைக்க. சாம்பார் பொடி சேர்க்க. வேகவைத்த பருப்பை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற.
கொதித்த பின் பேஸ்ட் சேர்த்து கிளற. மேலும் 5 நிமிடங்கள் அடுப்பின் மேல். கொதிக்கட்டும். உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி அலங்கரித்தேன்.
சுவையான சத்தான மணமான கார சாரமான சாம்பார் தயார். பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்
சாம்பாரை சோறு, இட்டலி, அல்லது தோசை கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


பெர்ள் ஆனியன் சாம்பார்


நிலக்கடலை குழம்பு


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


புதினா பொடி (Puthina podi recipe in tamil)


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)


பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)


பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)


சேனை கிழங்கு (suran) மசியல்


கிள்ளி போட்ட சாம்பாரா? சில்லி (மிளகாய்)போட்ட சாம்பாரா?


முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


பருப்பு உருண்டை குழம்பு


இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


ரோடு கடை சால்னா


ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)


இடி சாம்பார்(idi sambar recipe in tamil)


கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)


முருங்கை கீரை வடை


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)

கமெண்ட் (3)