*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.

*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)

இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பேர்
  1. 3 ஸ்பூன்ரோஸ் எஸன்ஸ்
  2. 1/4 கப்சர்க்கரை
  3. 3எலுமிச்சம் பழம்
  4. 3 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை ஜூஸ்
  5. 1 1/2 டம்ளர்சோடா
  6. தேவைக்குஐஸ் க்யூப்ஸ்
  7. தேவைக்குபுதினா இலைகள்
  8. அலங்கரிக்க:- புதினா இலைகள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கண்ணாடி டம்ளர்களில் முதலில் சர்க்கரை 1 ஸ்பூன் போடவும்.

  3. 3

    அடுத்து சிறிது புதினா இலைகளை கிள்ளி போடவும்.

  4. 4

    பிறகு எலுமிச்சை ஜூஸை விட்டதும், எலுமிச்சை துண்டுகளை போடவும்.

  5. 5

    அனைத்தையும், சப்பாத்தி கட்டையால் நன்கு நசுக்கிக் கொள்ளவும்.

  6. 6

    பின், ரோஸ் எஸன்ஸை விட்டு ஸ்பூனால் கலந்துக் கொள்ளவும்.

  7. 7

    அடுத்து, ஐஸ் க்யூப் களை போடவும்.

  8. 8

    பிறகு சோடாவை ஊற்றவும்.

  9. 9

    தேவையான சர்க்கரையை போட்டு நன்கு கலக்கவும்.

  10. 10

    மேலே, புதினா இலைகளை போடவும். இப்போது வெயிலுக்கு ஏற்ற,* ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்* தயார்.செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes