சாதம்(white rice recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
#FC
நானும் ரேணுகா அவர்களும் சாதம் மற்றும் அவரைக்காய் பொரியல் செய்து உள்ளோம்.
சாதம்(white rice recipe in tamil)
#FC
நானும் ரேணுகா அவர்களும் சாதம் மற்றும் அவரைக்காய் பொரியல் செய்து உள்ளோம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் மேலாக ஊற வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு அடுப்பில் குக்கர் வைத்து அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 3
சூடான சாதம் தயார். இதன் மேல் நெய் விட்டு கொள்ளவும்.
- 4
இதில் சிறிதளவு நெய் விட்டு என் தோழி ரேணுகா அவர்கள் செய்த அவரைக்காய் பொரியல் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
ரசம் சாதம் (One pot rasam rice recipe in tamil)
#ed1சுலபமாக எளிதாக விரைவில் செய்து முடிக்கும் சாதம். சில நாட்கள் ஏதாவது சிம்பிளா செஞ்சா போதும் என்று நாமும் நினைப்போம்.வீட்டில் இருப்போரும் ஏதாவது சிம்பிளா செய்யுங்கள் போதும் என்று சொல்வார்கள்.ஒரு ரசம் சாதம் ஒரு பொரியல் இருந்தால் போதும் என்று தோன்றும்.அப்போது தனியாக சாதம் ரசம் செய்வதற்கு பதிலாக இது போல் ஒரு பானை சாதமாக செய்து ஒரு பொரியல் செய்யுங்கள் போதும்.இன்று நான் one pot rasam சாதம் செய்து வெண்டைக்காய் பொரியல் செய்தேன்.மழை காலத்தில் சுட சுட சாப்பிட்டோம். சூப்பர் ஆக இருந்தது.நீங்களும் முயலுங்கள் plz Meena Ramesh -
குடை மிளகாய் சாதம் /Capsicum Rice
#கோல்டன் அப்ரோன்3#bookசாதத்தில் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் செய்து இருப்போம் .காய்கறிகளிலும் சாதம் செய்யலாம் .நான் இன்று குடைமிளகாயில் சாதம் செய்து இருக்கிறேன் .நீங்களும் செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
-
*நார்த்தங்காய், சாதம்*(citron rice recipe in tamil)
#birthday1அம்மா அவர்கள் எனது சின்ன வயதில், நார்த்தங்காயில் சாதம் செய்வார்கள்.சாப்பிட்டிருக்கிறேன்.இதை, கிடாரங்காய் என்றும் சொல்வார்கள்.இது ரத்தத்தை சுத்தப்படுத்தவும்,வாதம், வயிற்றுப் புண்,இவைகளை நீக்கும்.பசியைத் தூண்டும்.இதன் சாறு வாந்தியை கட்டுப்படுத்தும். Jegadhambal N -
-
எலுமிச்சை சாதம் (lemon rice recipe in Tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு எலுமிச்சை சாதம், தயிர்சாதம் புளிசாதம் செய்து படைப்பார்கள் . ஆதலால் இன்று எலுமிச்சை சாதம் தயிர் சாதம் செய்து படைத்தோம். Azhagammai Ramanathan -
-
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்.. punitha ravikumar -
*பேபி பொட்டேட்டோ 65* (baby potato 65 recipe in tamil)
#FCதோழி நளினியும், நானும் சேர்ந்து, செய்கின்ற நாலாவது காம்போ.நளினி நூடுல்ஸ் செய்வார்கள். Jegadhambal N -
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena -
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
Zarda Rice (Zarda rice recipe in tamil)
#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள். Manju Jaiganesh -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
* தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
#littlechefஎனது அப்பாவிற்கு கலந்த சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.இன்று நான் அவருக்கு பிடித்த, தேங்காய் சாதம் செய்தேன்.அவரது நினைவாக, இந்த ரெசிபி. Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16319513
கமெண்ட்