புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)

#variety
சுவையான மற்றும் சத்தான புதினா சாதம்..
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#variety
சுவையான மற்றும் சத்தான புதினா சாதம்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புதினா, பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து தாளிக்க வைத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து, பொட்டுக்கடலை சேர்த்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
கலவை நன்றாக வதங்கிய உடன், வடித்து வைத்த உதிரியான சாதத்தை அதனுடன் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கிளறவும்.
- 5
சுவையான மற்றும் சுலபமான புதினா சாதம் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
புதினா சாதம் (Puthina saatham Recipe in Tamil)
ஒரு கைப்பிடி அளவு புதினா போதும் சத்தான சுவையான சாதம் ரெடி. மதிய சாதம் மீதமுள்ளது என்றாலும் இரவு உணவு சுலபத்தில் செய்யலாம் Lakshmi Bala -
-
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம் ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். #Pudhina Rice variety rice மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
-
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
தக்காளி குடைமிளகாய் சாதம்(Thakkali kudaimilakaai saatham recipe in tamil)
#variety Priyaramesh Kitchen
More Recipes
கமெண்ட்