*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)

#qk
இதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.
*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
#qk
இதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், ப.மிளகாய்,உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
- 3
அடுத்து கறிவேப்பிலை போட்டு வதக்கி ஆற விடவும்.
- 4
சிறிய மிக்ஸி ஜாரில், பொட்டுக் கடலை, மிளகு போடவும்.
- 5
அதனுடன், வதக்கி ஆறினதை போட்டு அரைக்கவும்.
- 6
பிறகு சிறிது தண்ணீர் விட்டு, மையமும் இல்லாமல், கொர கொரப்பாகவும், இல்லாமல் அரைக்கவும்.
- 7
அரைத்ததை பௌலில், எடுக்கவும்.
- 8
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு பொரிந்ததும்,கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
- 9
தாளித்ததை சட்னியில் கொட்டவும்.
- 10
அனைத்தையும், ஒன்றுசேர கலக்கவும். இப்போது, சுவையான, சுலபமான,* தள்ளுவண்டி சட்னி* தயார்.செய்து அசத்தவும்.ந.எண்ணெயில் செய்வதால், சுவை அதிகம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
#TheChefStory #ATW1இந்த ரோட் சைடு டிபன் கடைகளில் செய்யும் சட்னி.இது இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.ரோட் சைடு ஸ்டைலில் இந்த சட்னியை செய்துள்ளேன். Jegadhambal N -
* பாதாம் கார சட்னி*(badam kara chutney recipe in tamil)
#nandhuசகோதரி நந்து அவர்களின், ரெசிபியான,* பாதாம் கார சட்னி* செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.சுவை தேங்காய் சட்னி போலவே இருந்தது.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.சட்னிக்கு தாளித்தேன். சத்தான சட்னி இது. Jegadhambal N -
* தேங்காய், வரமிளகாய் சட்னி*(coconut chutney recipe in tamil)
இந்த சட்னி, காரசாரமானது.இட்லி,தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.மேலும் ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*தக்காளி, வெங்காயம், ப.மிளகாய்* சட்னி(onion tomato chutney recipe in tamil)
#newyeartamilஇந்த சட்னி மிகவும் கார சாரமாக இருக்கும்.இட்லி, தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* வர மிளகாய் சட்னி*(dry chilli chutney recipe in tamil)
#wt3செட்டி நாட்டு சமையலில்,* வர மிளகாய் சட்னி* ஸ்பெஷல்.இது இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக மிகவும் நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*குடமிளகாய், சட்னி*(capsicum chutney recipe in tamil)
#queen2இது,உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.தோலில் ஏற்படும் வறட்சியை போக்கி, தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது. Jegadhambal N -
* கோக்கனெட் சட்னி*(white)(coconut chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை நினைவு படுத்தும் வகையில் வெண்மை நிறத்திற்கு தேங்காயில் சட்னி செய்தேன். செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*கேரட், மினி அப்பளம்*(carrot mini appalam recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு காய்கறிகள் செய்ய நேரம் இல்லையென்றால் கவலையே வேண்டாம். இந்த அப்பளத்தை செய்து பாருங்கள்.இது, சாம்பார் சாதம், ரசம் சாதம்,வத்தக்குழம்பு சாதம், போன்றவைகளுக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen2 தக்காளி கெட்டி சட்னி மிகவும் சுவையாக இருந்தது.தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ளது.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகின்றது.சிறுநீர் எரிச்சலை போக்கு தின்றது. Jegadhambal N -
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
#littlechefஎனது அப்பாவிற்கு கலந்த சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.இன்று நான் அவருக்கு பிடித்த, தேங்காய் சாதம் செய்தேன்.அவரது நினைவாக, இந்த ரெசிபி. Jegadhambal N -
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)
#tkதஞ்சாவூரில், இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.இலையில் ஊற்றினால் ஓடும் என்பதால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். Jegadhambal N -
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
தக்காளி,பூண்டு சட்னி(tomato garlic chutney recipe in tamil)
@RenuKabala(recipe) #ed1சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை தான்,செய்து பார்த்தேன்..* தக்காளி பூண்டு சட்னி* மிகவும் நன்றாக இருந்தது. செய்து பார்க்க மிகவும் ஈஸியான ரெசிபி.நன்றி சகோதரி.நான் அளவை சற்று கூட்டி செய்தேன். Jegadhambal N -
*கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)
#Kpஇந்த ரெசிபி எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கத்தரிக்காயில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். இந்த கொத்சு வெண் பொங்கலுக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
ஸ்பைஸி டமேட்டோ தொக்கு
இந்த தொக்கில் நான் போட்டிருக்கும் வறுத்த பொடி தான்,"ஹை லைட்".செய்வது சுலபம்.இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில்,நெய்(அ),ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையோ சுவை.வறுத்த பொடியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து,தேவைப்படும் போது எல்லா வகை தொக்கிற்கும் பயன்படுத்தலாம். Jegadhambal N -
பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
வேண்டாம் என்று தூக்கிப் போடாமல்,பரங்கிக்காயில், அதன் தோல், மற்றும் உள்ளே இருக்கும் சதை பகுதி கொண்டு சூப்பரான துவையல் செய்யலாம்.சுடு சாதத்தில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.சுட்ட அப்பளம் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* பச்சை பயறு அடை * (பெசரெட்)(green gram adai recipe in tamil)
#birthday3ப.பயறு நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தருகின்றது.இதில் வைட்டமின்கள் ஏ,பி,சி,ஈ உள்ளது.மேலும், நார்ச் சத்து, இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. Jegadhambal N -
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம். Jegadhambal N -
தேங்காய் சாதம் - உருளை காரக் கறி
#combo-4 தேங்காய் சாதமும் உருளை கார்க் கறியும் நல்ல காம்பினேஷன்.முதலில் தேங்காய் சாதம் பற்றி பார்ப்போம் Jegadhambal N -
* தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)
#triஅனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.மூன்று வகையான சட்னி செய்தேன்.மூன்று சட்னி களுக்கும் தேவையான பொருடகளை தந்துள்ளேன். Jegadhambal N -
* தக்காளி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen1அட்மின் மகி பாரு அவர்களின் ரெசிபி.செய்து பார்த்தேன்.தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.வறுக்கும் போது, க.பருப்புடன், உ.பருப்பு சேர்த்து வறுத்தேன்.செய்ய மிகவும் சுலபமாக இருந்தது.@Mahiparu recipe, Jegadhambal N
More Recipes
கமெண்ட்