கோதுமை ரவா கிச்சடி(wheat rava kichdi recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#qk

சத்தான உணவு.பச்சை, ஆரஞ்சு,மஞ்சள் கலர்புல்காய்கள்உள்ள உணவு.குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 பேர்
  1. அரை கப்கோதுமை ரவை-
  2. 1காரட் -
  3. கொஞ்சம்பச்சைபட்டாணி-
  4. 1பச்சைமிளகாய்-
  5. கொஞ்சம்மல்லிதழை-
  6. தாளிக்க
  7. சிறிதளவுகடுகு,உளுந்தம்பருப்பு-
  8. சிறிதளவுகருவேப்பிலை-
  9. கொஞ்சம்வெங்காயம்கட் பண்ணியது-
  10. 2ஸ்பூன்எண்ணெய்-
  11. 1ஸ்பூன்நெய் (தேவைஎன்றால்)-

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கோதுமைரவையை கழுவி அரை மணிநேரம் ஊற விடவும்.அரை கப்எடுத்தாலேநிறைய வந்து விடும்.தேவையான பொருட்களை ரெடி பண்ணிக்கொள்ளவும்.அடுப்பில் ஒருவாணலியை வைத்து கொஞ்சம் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.

  2. 2

    பின் வெங்காயம்,கருவேப்பிலை சேர்க்கவும்.பின் காரட் பட்டாணி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்ரவைக்கு தேவையான தண்ணீர் விடவும்.

  3. 3

    உப்பு சேர்க்கவும்.ஊற வைத்த கோதுமை ரவையைச் சேர்க்கவும்.

  4. 4

    ஒன்று போல் கலந்து விடவும்.வெந்து சேர்ந்துவரும்.மல்லி தழை சேர்த்துவிடுங்கள்.

  5. 5

    இப்போது தேவைப்பட்டால் நெய்விடலாம்.குழந்தைகளுக்குநெய் சேர்த்துக் கொடுங்கள்.கோதுமை ரவா கிச்சடி ரெடி.மேலேமல்லிதழை வைத்து மல்லி சட்னி, சாஸ் சேர்த்து சாப்பிடுங்கள்.ஹெல்தியான உணவு.விரைவில் செய்துவிடலாம். 🙏😊நன்றி.மகிழ்ச்சி.

  6. 6

    அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை சேர்த்துபண்ணலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes