Simpleகாரட் உப்புமா(carrot upma recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

Simpleகாரட் உப்புமா(carrot upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
- 4 பேர்கள்
  1. 2 கப்ரவை -
  2. 4 கப்தண்ணீர்-
  3. 1காரட் -
  4. 1பெரியவெங்காயம்-
  5. 2பச்சைமிளகாய்-
  6. கொஞ்சம்கருவேப்பிலை-
  7. தாளிக்ககடுகு, உளுந்தம்பருப்பு-
  8. 2ஸ்பூன்எண்ணெய்-
  9. 2 ஸ்பூன்நெய்-
  10. தேவைக்குஉப்பு-

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    வாணலியை அடுப்பில்வைத்து ரவையை வறுத்துக்கொள்ளவும்.பின் அதை தனியாக எடுத்துவைத்துவிட்டு அதே வாணலியில் எண்ணெய் +நெய்ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு தாளித்து பின்கட்பண்ணிய வெங்காயம்,பச்சைமிளகாய், கருவேப்பிலைவதக்கி, பின்கட் பண்ணிய காரட்டைசேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்சேர்த்துவறுத்த ரவையைச்சேர்த்து நன்கு கிளறிவிடவும்.ஒட்டாமல்வந்ததும் இறக்கவும்.எளிமையான நெய்வாசத்துடன்காரட்உப்புமாரெடி. சூடாகசாப்பிடவும்.சட்னி, சர்க்கரைவைத்து சாப்பிடலாம்.நல்ல ருசிஉண்டு.🙏😊நன்றி மகிழ்ச்சி.

  3. 3

    உப்புமாஎன்றால்சிலருக்கு பிடிக்காது.அதை நல்ல ருசியுடன் செய்தால் அதுவும் அருமையான உணவுதான்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes