சில்லி கார்லிக் சப்பாத்தி(chilli garlic chapati recipe in tamil)

Sera J
Sera J @Sera44

#hf

சில்லி கார்லிக் சப்பாத்தி(chilli garlic chapati recipe in tamil)

#hf

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 150 கிராம் கோதுமை மாவு
  2. 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
  3. 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளெக்ஸ்
  4. 1/2 டீஸ்பூன் உப்பு
  5. தேவைக்கு எண்ணெய்
  6. 100 மில்லி சுடு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்

  2. 2

    அதில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து கொள்ள

  3. 3

    பூண்டு மற்றும் சில்லி ஃப்ளெக்ஸ் எடுத்து கொள்ள

  4. 4

    அதை மாவில் போட்டு அழுத்தி பிணைய

  5. 5

    பின்னர் சிலிண்டர் போல உருட்ட. அதை மூன்று பகுதியாக வெட்டி கொள்ள

  6. 6

    ஒன்றை எடுத்து சப்பாத்தி கல்லில் போட்டு வட்டமாக தேய்க்க

  7. 7

    அதனை தோசை கல்லில் போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொன் நிறம் வரும் பொது பரிமாற

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sera J
Sera J @Sera44
அன்று

Similar Recipes