ரோடு கடை டால் தட் கா

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

2 முறை தாளிப்பதால் நல்ல சுவை, மணம். இது பருப்பு, சாம்பார் இல்லை . #SS

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ¼ cup Masoor dal
  2. ¼ கப் துவரம் பருப்பு,
  3. 1 tablespoon Ghee
  4. 3 tablespoons Coconut oil
  5. 4 dried red Chili
  6. 1½ tsp black cumin seeds
  7. ¼ tsp asafetida
  8. 1 inchGinger, crushed
  9. ½ tbsp Garlic, crushed
  10. 1 cup Onion, chopped
  11. ½ cup Tomato slices
  12. 1 tsp Chili powder
  13. ¼ tsp turmeric powder
  14. 10 curry leaves
  15. 1 tsp Kasturi methi
  16. தேவையானஉப்பு
  17. 2 tablespoons Butter

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2 பருப்புகளையும் 6 கப் நீரில் 20 நிமிடம் ஊற வைக்க.
    மஞ்சள் பொடி, மிளகாய் பொடி. உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் மசிய வேகவைக்க

  3. 3

    பருப்பு வெந்துக்கொண்டிருக்கும் பொழூது மீதி வேலைகளை கவனிக்க
    மிதமான நெருப்பின் மீது ஒரு கடாயில் நெய் கூட எண்ணை சேர்த்து சூடு செய்க; சீரகம் சேர்க்க; பொறிந்த பின் இஞ்சி பூண்டு சேர்க்க; வாசனை வரும் வரை வதக்க. கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து கிளற. வெங்காயம் சேர்க்க; கண்ணாடி போல (translucent) ஆகட்டும், மிளகாய்பொடி. மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளற. 2-3 நிமிடங்கள்.

  4. 4

    பச்சை வாசனை போகட்டும். தக்காளி சேர்த்து வதக்க -3 நிமிடம். பெருங்காயம் சேர்த்து கிளற, வீடு முழுதும் நல்ல வாசனை தூக்கும். பாதி கலவையை தனியாக எடுத்து வைக்க. கடாயில் வேகவைத பருப்பு நீருடன் சேர்க்க. 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க.

  5. 5

    நெருப்பை குறைக்க. எல்லாம் ஒன்று சேரட்டும், 3 நிமிடம். அடுப்பை அணைக்க. ருசிக்க. வேண்டுமானால் தேவையான உப்பு சேர்த்து கிளற. கொத்தமல்லி சேர்க்க. வெண்ணை சேர்த்து கிளற.

    பரிமாறும் பொலிர்க்கு மாற்றுக. தனியாக எடுத்து வைத்த தாளிக்கை கலவை சேர்க்க. நல்ல சுவை, நல்ல மணம்,

  6. 6

    தோசை, பொங்கல், சப்பாத்தி, சாதம் கூட பரிமாறுக.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes