சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)

நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை சேர்த்து பொடி செய்யவும் பின் கூட முட்டை உருக்கிய வெண்ணெய் சேர்த்து அரைக்கவும் பின் பால் மற்றும் ஆயில் சேர்த்து நல்ல க்ரீமியா அரைத்து எடுக்கவும் பின் கோகோ தூள் உடன் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும் பின் மைதா சத்து மாவு மற்றும் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா சேர்த்து நன்கு இருமுறை ஜலித்து கொள்ளவும்
- 2
பின் அடித்து வைத்துள்ள முட்டை கலவை உடன் கோகோ தூள் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் பட்டர் தடவிய ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கிய ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 3
சுவையான ஆரோக்கியமான மணமான சத்துமாவு சாக்லேட் கேக் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பிறந்த நாள் காபி சாக்லெட் கேக் (Coffee chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


பனானா கேக்(banana cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


நோ கிரீம் சாக்லேட் கேக்🍫 🍰


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)


வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)

கமெண்ட்