நார்தம் பழ சாதம் (citron or grapefruit rice recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#made4 # கலவை சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் ஏகப்பட்ட பழ மரங்கள். நார்தம்பழங்கள் (கேடாரங்காய்) நூற்றுகணக்காய் உண்டு. அம்மா அதில் சுவையான கலவை சாதம் செய்வார். Grapefruit நார்தம் பழ போல் ஒரு பழம். பக்கத்து விட்டுக்கார நண்பர் பழங்கள் கொடுத்தார். அதில் கலவை சாதம் ஊறுகாய் செய்து அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்

நார்தம் பழ சாதம் (citron or grapefruit rice recipe in tamil)

#made4 # கலவை சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் ஏகப்பட்ட பழ மரங்கள். நார்தம்பழங்கள் (கேடாரங்காய்) நூற்றுகணக்காய் உண்டு. அம்மா அதில் சுவையான கலவை சாதம் செய்வார். Grapefruit நார்தம் பழ போல் ஒரு பழம். பக்கத்து விட்டுக்கார நண்பர் பழங்கள் கொடுத்தார். அதில் கலவை சாதம் ஊறுகாய் செய்து அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 cup Rice. basmati or any log grain rice
  2. ¼ cup sesame seed oil
  3. 1 tsp Mustard seeds
  4. ½ tsp asafetida
  5. 1 tsp Cumin seeds
  6. 1 table spoon urad
  7. 1 table spoon Bengal gram dal
  8. 1 tsp turmeric powder
  9. 1/2 tsp saffron
  10. 1 cup Peanuts
  11. 3Green chilies, thinly sliced
  12. 2 inches Ginger, finely chopped
  13. ½ cup curry leaves
  14. 1 table spoon Zest
  15. ½c grapefruit juice
  16. ½ tsp Fenugreek powder
  17. ½ tsp turmeric powder
  18. necessary Salt
  19. ½ cup Coriander leaves with stem, finely chopped
  20. கலவை சாதம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
    தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்

  2. 2

    அரிசியை அரிசி குக்கரில் அல்லது பிரஷர் குக்கரில் உதிரி உதிரியாக வேகவைக்க.
    மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். அதிலேயே, உளுந்து, கடலை பருப்பு சேருங்கள்.. பொன்னிறமாகட்டும்-- –2 நிமிடங்கள். வேர்க்கடலை சேர்த்து வறுக்ககறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு கிளறவும் –2 நிமிடங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள்.

  3. 3

    கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு கிளறவும் –2 நிமிடங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். தாளிக்கையோடு மஞ்சள் பொடி, மெந்தியப்பொடி, பழச்சாரு, ஜெஸ்ட் (பழ தோலை துருவினால் வாசனையான ஜெஸ்ட் கிடைக்கும்), உப்பு சேர்த்துக் கிளறவும்.வேகவைத்த சோறு சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். பரிமாறுவதற்க்கு முன்பு ஓரு மணியாவது, எல்லா சாமாங்களும் ஒன்றாக சேர்ந்து ஊற வேண்டும், ருசித்துப் பாருங்கள். ஜோராக இருக்கிறதா? பொறித்த அப்பளம். வறுவல், விருப்பமான காய்கறி பொரியல் சேர்த்து பரிமாருக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes