கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
5 பேர்கள்
  1. அரைகப்சர்க்கரை(சீனி)-
  2. அரை கப்மில்க் பவுடர்-
  3. கால் கப்கார்ன்பிளவர் -
  4. கால்ஸ்பூன்மஞ்சள்கலர் -
  5. அரைடீஸ்பூன்வெனிலா எசன்ஸ்-

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின் சர்க்கரையை மிக்ஸி ஜாரில்போட்டுஅரைக்கவும்.

  3. 3

    நல்லபவுடர் மாதிரிஅரைக்கவும்.அதனுடன் பால்பவுடர் சேர்த்து அரைக்கவும்.

  4. 4

    பின் அதனுடனேயேகார்ன்பிளவர் மாவைச்சேர்த்துபின் அதனுடன்மஞ்சள்பொடி,வெனிலாஎசன்ஸ் சேர்த்து அரைக்கவும்.

  5. 5

    நல்ல பவுடர்மாதிரி அரைக்கவும்.இளம் மஞ்சள் வர்ணத்தில் கஸ்டர்ட் பவுடர்ரெடி.இதை பழக்கலவை, பாயாசம் எதனுடனும் சேர்க்கலாம்.நல்ல திக்காக இருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes