கஸ்டர்டு மில்க் வித் ப்ரூட்ஸ் (Custard Milk with fruits Recipe In Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
#பால்செய்முறை
கஸ்டர்டு மில்க் வித் ப்ரூட்ஸ் (Custard Milk with fruits Recipe In Tamil)
#பால்செய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
கஸ்டர்டு பவுடரை 1/4 கப் பாலில் கட்டிஇல்லாமல் நன்கு கரைத்து கொள்ளவும்.பாலை காய்ச்சவும்
- 2
பின் சிறுதீயில் வைத்து பாலில் சீனி, கஸ்டர்டு பவுடர் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
பாலை நன்கு ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும்.
- 4
பின் அதில் சிறிதாக நறுக்கிய பழத்துண்டுகளை சேர்த்து குளிர்வித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கஸ்டர்டு மில்க் வித் அகர் அகர் (Custard milk with Agar Agar Recipe in Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
கஸ்டர்டு மில்க்க்ஷேக்(custard milk shake recipe in tamil)
இது செய்வதும் சுலபம்.சுவையானதும் கூட.குட்டீஸ் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்புவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
கஸ்டர்டு மில்க்ஷேக் (custard milkshake)
இந்த மில்க் ஷேக் ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும் ருசித்து உண்பார்கள். Nisa -
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
கூல் காஃபி வித் 🍧 ஐஸ்கிரீம் (Cold Coffee With Icecream Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
#KKகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன். Jegadhambal N -
சாக்லேட் 🍫 மில்க்ஷேக் வித் ஐஸ்கிரீம் 🍦 (Chocolate Milk Shake Recipe in Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
-
-
கஸ்டர்டு(custard recipe in tamil)
வெயிலுக்கு இதமானது. கஸ்டர்டுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
-
Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)
#nutrient2 #bookபால் வைட்டமின் A, D, E, K உள்ளதுமாதுளை பழத்தில் வைட்டமின் C MARIA GILDA MOL -
-
-
-
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
-
-
-
-
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10762310
கமெண்ட்