சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 2
பின் ஒரு கம்பி பதம் வந்ததும் இறக்கி பால் பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
- 3
கூடவே உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்
- 5
பப்ல்ஸ் வந்து ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் போது வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்கி இரண்டு பாகங்களாக பிரிக்கவும்
- 6
மிகவும் கெட்டியாக சுருண்டு வரும் வரை அடுப்பில் வைத்து கிளற கூடாது ஆறியதும் தூள் தூளாக வந்து விடும்
- 7
சைடில் ஒட்டாமல் அடியில் நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி அந்த சூட்டிலே சிறிது நேரம் வரை கிளறினால் சரியான பதம் வரும்
- 8
தோசை மாவு பதத்தில் தட்டில் கொட்டி மூன்று மணி நேரம் வரை ஆறவிட்டால் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும்
- 9
இன்னொன்றில் கோக்கோ பவுடர் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பட்டர் தடவிய தட்டில் பாதி அளவு வெள்ளை நிற பர்பியையும் பாதி அளவு கோக்கோ கலந்த பர்பியையும் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
- 11
இதை டபுள் லேயராக மேல் அடுக்கு சாக்லேட் அதன் கீழ் வெனிலா இப்படி ஊற்றலாம்
- 12
சர்க்கரை பாகு பதம் மிகவும் முக்கியமானது தவறினால் துண்டுகள் போட முடியாது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
-
-
-
-
-
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது. Aswani Vishnuprasad -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
ஹோம் மேட் சாக்லேட் #the.chennai.foodie #the.chennai.foodie #cookpadtamil Geethica Varadharaj -
-
-
-
-
-
-
-
-
வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும். Aswani Vishnuprasad -
More Recipes
கமெண்ட்