* கஸ்டர்டு பவுடர் *(custard powder recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#birthday4
கஸ்டர்டு பவுடர் செய்வது மிகவும் சுலபம்.இதனை நிறைய செய்து கன்டெய்னரில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான போது உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

* கஸ்டர்டு பவுடர் *(custard powder recipe in tamil)

#birthday4
கஸ்டர்டு பவுடர் செய்வது மிகவும் சுலபம்.இதனை நிறைய செய்து கன்டெய்னரில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான போது உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
நிறைய
  1. 1 டம்ளர்பால் பவுடர்
  2. 3/4 டம்ளர் சர்க்கரை
  3. 1/2 டம்ளர் சோளமாவு
  4. 1 ஸ்பூன் எல்லோ கலர் பவுடர்
  5. 1டீ ஸ்பூன் வெண்ணிலா எஸன்ஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.

  3. 3

    அரைத்த சர்க்கரையுடன்,பால் பவுடர், சோளமாவு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு எல்லோ கலர் சேர்க்கவும்.

  5. 5

    அடுத்து வெண்ணிலா எஸன்ஸ் சேர்க்கவும்.

  6. 6

    அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.

  7. 7

    அரைத்ததும் பௌலில் எடுக்கவும்.

  8. 8

    இப்போது,* கஸ்டர்டு பவுடர் தயார்*.இதை பாயசம், மில்க் ஷேக், குல்பி,புட்டிங், செய்ய பயன்படுத்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes