மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),

இது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
இது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 4
ஸ்டாக் பொடி
எப்பொழுதும் ஸ்டாக் பொடி செய்து காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைப்பேன், குறைந்த நெருப்பின் மேல் கேஸ்ட் இரும்பு ஸ்கில்லேட்டீல் நெய் எண்ணை சூடு செய்து தேவையான பொருட்களை வாசனை வரும் வரை வறுக்க. பின் ஒரு தட்டில் ஆற வைக்க. பின் மிக்ஸியில் கொர கொரவென்று பொடிசெய்க. 2 மேஜைகரண்டி பொடி சாதத்தில் சேர்க்கலாம் - 5
ஒரு கிண்ணத்தில் அரிசி கூட 2 கப் நீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க, களைந்து பின் வடிக்க. அரிசி ஊறிக்கொண்டிருக்கும் பொது மீதி வேலைகளை கவனிக்க
மைக்ரோவெவில் பட்டாணி+கேரட் 4 நிமிடம் வேகவைக்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் (நான் கேஸ்ட் இரும்பு ஸ்கில்லேட் தான் உபயோகப்படுத்துவேன்) - 6
1 மேஜை கரண்டி நெய் சூடான பின் கடுகு சேர்க்க; பொறிந்த பின் சீரகம், வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க. வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க 3 நிமிடங்கள். பச்சை வாசனை போகும் வரை வதக்க.
- 7
மசாலா பவுடர் சேர்க்க
2 ½ நீர் சேர்த்து கொதிக்க வைக்க. காஷ்மீரி சில்லி பவுடர், அரிசி, உப்பு சேர்த்து கிளற. நெருப்பை குறைத்து மூடி 15 நிமிடம் வேகவைக்க. வேண்டுமானால் சிறிது நீர் சேர்க்க. அரிசி 90% வெந்த பின் காய்கறிகள் சேர்த்து கிளற. மூடி வேகவைக்க. - 8
சாதம் உதிரி உதிரி யாக இருக்க வேண்டும். அடுப்பை அணைக்க.
பறிமாறும் போலிர்க்கு சாதத்தை மாற்றுக. முந்திரி திரி ரோஸ்ட் செய்க கொத்தமல்லி, முந்திரி மேலே சேர்த்து அலங்கரிக்க. ஃபிரெஷ் தேங்காய் துருவல் போடுக. வாங்க, ரேணுகாவின் முட்டைகோஸ் பொரியல் கூட சாப்பிடலாம் நான் வெங்காய தயிர் பச்சடி செய்தேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கலர்ஃபுல் பிரியாணி(colourful biryani recipe in tamil)
#BRநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி,. பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ் பிரியாணி
#COLOURS1நல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி,. பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #COLOURS1 Lakshmi Sridharan Ph D -
கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. #ve Lakshmi Sridharan Ph D -
ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி
#vattaramகார சாரமான வாசனை தூக்கும் ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் ஆனாலும் mogul cuisine ஆதாரம். பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #vattaram Lakshmi Sridharan Ph D -
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
காய்கறி பிரியாணி (colorful biriyani)
#CF8 # பிரியாணிநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி, பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள் (பச்சை பட்டாணி, உருளை, தக்காளி,பல நிற குடைமிளகாய்கள்) பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
கடாய் சப்ஜி மசாலா கிரேவி
#magazine3கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
#PJஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்
என் தோட்டத்து அத்தி காய்கள், பாதி பழம். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு சாதம். #கலவை சாதம் உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
ரிசோட்டோ (risotto recipe in tamil)
#CF5 #cheeseஇந்திய இதாலியான் ஸ்டைல். இது ஆர்போரியோ அரிசி, காய்கறிகள், சீஸ் கலந்து சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
#vdஸ்பைசி சீஸ் தக்காளி காளான் சூப்எல்லா பொருட்களூம் நலம் தரும் பொருட்கள். காளான் ஒன்றுதான் விட்டமின் D நிறைந்தது. எலும்பை வலிபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் , நான் எலெக்ட்ரிக் குக்கரில் சூப் செய்தேன் #காளான் Lakshmi Sridharan Ph D -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
பெப்பெரோநாடா (Peperonata recipe in tamil)
#TheChefStory #ATW3இதலியில் தோன்றிய சுவை சத்து நிறைந்த ரெஸிபி. ஏழிதில் செய்யக்கூடியது. பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)
#welcomeநல்ல உணவு பொருட்கள், நல்ல முறையில் உணவு பொருட்களில் உள்ள சத்துக்களை பாது காத்து செய்த சுவை, வாசனை சேர்ந்த புலவ். விட்டமின் D நிறைந்த காளான் . Lakshmi Sridharan Ph D -
கிழங்குகள் அவியல் kilangugal aviyal recipe in tamil
#kilangu4 நலம் தரூம் கிழங்குகள்: சேனை, சேப்பங்ககிழங்கு, சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. கூட ஸ்பைஸ்கள், தேங்காய் பேஸ்ட் . வேறென்ன வேண்டும் சுவைக்கும், சத்துக்கும். Lakshmi Sridharan Ph D -
கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)
சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
அவல் பிரியானி(aval biryani recipe in tamil)
#made1எளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் பிரியானி.நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள், இஞ்சி, சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் இயற்கை தந்த ஒரு வர பிரசாதம் ஏகப்பட்ட உலோகசத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. சதது சுவை நிறைந்தது #choosetocook Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)
#qkஎளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் உப்புமா பிரியானி செய்வது போல செய்தேன். நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)
#ed1இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே நலன்கள் பல உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், தக்காளியில் உள்ள லைகொபீன் புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. புலவ் காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab recipe in tamil)
#magazine1பல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, நண்பர்களை சாபிட அழைக்கும் பொழுது பெரியவர்கள், சின்ன பசங்கள் எல்லோரும் சுவைக்க ஆரோகக்கியமான appetizer Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
தாமரை விதைகள் மசாலா சாதம் (makhana masala rice recipe in tamil)
தாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)
பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள். இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள். சூப் தண்ணீயாகவும் அல்லது கெட்டியாகவும் இருக்கலாம் #sr Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)