சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் என்னை சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதில் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது அதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இப்போது அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அதில் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
- 5
தண்ணீர் சுண்டிய பிறகு பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16512708
கமெண்ட்