எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. 100 கிராம்துவரம் பருப்பு
  2. 1 டீஸ்பூன்மஞ்சள்
  3. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1 டீஸ்பூன்மல்லி தூள்
  5. 50 கிராம்கேரட்
  6. 50 கிராம்கத்திரிக்காய்
  7. 2முருங்கைக்காய்
  8. 2தக்காளி
  9. 2 டீஸ்பூன்சாம்பார் பொடி
  10. 20 mlபுளி கரைசல்
  11. 3 டேபிள் ஸ்பூன்எண்ணை
  12. 1பெரிய வெங்காயம்
  13. 1 கொத்துகருவேப்பிலை
  14. 1 டீஸ்பூன்கடுகு
  15. 1 டீஸ்பூன்சீரகம்
  16. 1 டீஸ்பூன்பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கேரட் கத்திரிக்காய் முருங்கக்காய் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் தண்ணீர் உப்பு மிளகாய்த்தூள் சாம்பார் பொடி சேர்த்து வேக வைக்கவும்

  2. 2

    ஒரு குக்கரில் பருப்பு தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விடவும். வெந்ததும் மத்தை வச்சு நன்றாக மசித்து கொள்ளவும்

  3. 3

    காய்கறி வெந்தவுடன் பருப்பை அதில் சேர்த்து வேகவிடவும்

  4. 4

    இப்போது உப்பு மற்றும் புளி கரைசலை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்

  5. 5

    தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் பெரிய வெங்காயம் கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் போடவும்

  6. 6

    சுவையான சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Danisha David
Danisha David @danidavid1
அன்று

Similar Recipes