ப்ரட் கேரமல் புட்டிங் (Bread Caramel Pudding Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ப்ரட் ஐ மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆறவிடவும்
- 2
கேரமல் செய்ய ஒரு சாஸ் பேனில் சர்க்கரை சேர்த்து உருகவிடவும் பின் சர்க்கரை கரைந்து இளகி தேன் கலர் வந்ததும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இது கேரமல் உறைந்து மிட்டாய் (கல்) போல் ஆகாமல் இருக்க உதவும் கண்ணாடி போல் பலபலவென்று வந்ததும் இறக்கி கேக் ட்ரேயில் உட்புறம் ஈரப்படுத்தி ஊற்றவும் பின் பாத்திரத்தை சுழற்றவும் இதை பத்து பதினைந்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும்
- 3
பின் ஒரு மிக்ஸி ஜாரில் முட்டையை உடைத்து ஊற்றவும் பின் வெனிலா எசென்ஸ் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் மில்க்மெயின்ட் கலவை சேர்த்து கூட ப்ரட் க்ரம்ஸ் ஐயும் சேர்த்து நன்கு க்ரீமியா அரைக்கவும் பின் ஒரு முறை வடிகட்டி கொள்ளவும் அதை செட் ஆன கேரமல் சாஸ் மேல் பரவலாக ஊற்றவும்
- 4
பின் அலுமினிய பாயில் கொண்டு மூடி அடி கணமான இட்லி பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதனுள் ஒரு ஸ்டேண்ட் வைத்து அதன் மேல் ரெடியாக உள்ள புட்டிங் ட்ரேயை வைக்கவும் பின் மூடி வைத்து ஆவியில் 45_55 நிமிடங்கள் வரை வேகவிடவும் பின் ஒரு ஸ்டிக் வைத்து குத்தி பார்த்து ஒட்டாமல் வந்ததும் இறக்கவும் இறக்கிய உடனே ட்ரேயில் இருந்து எடுக்க கூடாது குறைந்தது மூன்று மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து பின் கவிழ்த்து எடுக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான ப்ரட் புட்டிங் ரெடி முட்டை வேண்டாம் என்று நினைத்தால் 3 டேபிள்ஸ்பூன் அளவில் கஸ்டர்ட் பவுடர் ஐ சிறிது ஆறிய பாலில் கலந்து ஊற்றி கிளறி பின் மிக்ஸியில் அரைத்து இதே போல் செய்யலாம் சரியாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
#welcomeஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)
#cookpadturns4#fruit🍍 Sudharani // OS KITCHEN -
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
-
-
-
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
-
-
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
பிரட் கேரமல் புட்டிங்
கிறிஸ்துமஸ் என்றால் அமெரிக்காவில் கொண்டாட்டம். இங்கே 95% மேல் கிறித்தவர்கள், ஊரெல்லாம் பல நிற விளக்குகள் . பவித உணவு பண்டங்கள். பல வித இனிப்பு பண்டங்கள். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
-
-
கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)
முட்டை சேர்க்காமல் எளிதில் செய்ய படும் புட்டிங் வகை. Priyatharshini -
-
-
-
More Recipes
கமெண்ட்