கேரமல் ப்ரட் (Caramel bread recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை ஒரு பவுலில் ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் போட்டு அதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு அதை கரிந்து விடாமல் தீயை சற்று குறைத்து கேரமல் செய்து அதில் இரண்டு ப்ரட்டை முட்டையில் முக்கி எடுத்து கேரமலில் போட்டு திருப்பி திருப்பி ரோஸ்ட் செய்து எடுக்கவும், எடுத்ததும் சாக்லேட் சிறப் நூல் போல் ஊற்றி தேங்காய் துருவல் தூவவும், சுவையான ப்ரட் சுவீட் தயார்.....
- 2
சாக்லேட் சிறப் சேர்காமல் செய்தாலும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
-
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
பனானா சாக்லேட் ஸ்மூத்தி (Banana chocolate smoothie recipe in tamil)
#GA4#week2#cookwithmilk. Santhi Chowthri -
-
-
-
-
-
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
-
-
டெடி பிரட் ஆம்லேட்(Teddy bread omelette recipe in tamil)
#photoபிரெட் ஆம்லெட் நம்ம எப்பயுமே செய்யற ஒரு விஷயம் தான் ஆனால் இத எப்படி அழகா பரிமாறலாம் னு தான் இன்னைக்கு பார்க்க போறோம் Poongothai N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12637164
கமெண்ட்