இனிப்பு பூரண மோதகம் (Cocount sweet stuffed modakam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து கொதித்ததும் அதில் ஒரு சிட்டிகை உப்பு,ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து,அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
கொட்டியானதும் இறக்கி ஆறவிடவும். கொஞ்சம் வெது வெதுப்பாக இருக்கும் போது நன்கு கையால் பிசைந்து கொள்ளவும். அப்போது மாவு மிகவும் மிருதுவாக இருக்கும். மோதகம் வெடிக்காமல் வரும்.
- 3
வேறு ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் தேங்காய் துருவல்,வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலக்கவும்.வெல்லம் உருகி,தேங்காய் துருவலில் சேர்ந்து கெட்டியான பூரணம் தயாராகிவிடும்.
- 4
பின்னர் தயார் செய்து வைத்துள்ள அரிசி மாவு கலவையை நன்கு கையால் பிசைந்து உருட்டி,நடுவில் தேங்காய் பூரணம் வைத்து உருட்டி,மோதகம் அச்சில் வைத்து அழுத்தி ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 5
தயாரான மொடகத்தை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது விநாயகருக்கு பிடித்த இனிப்பு பூரண மோதகம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (6)