ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)

#PJ
ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.
ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது
ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
#PJ
ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.
ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை கைக்கருகில் வைக்க
- 2
ஓரு பெரிய போலில் ஜவ்வரிசி எடுதது கொண்டு, ஓடும் குழாய் நீர் அடியில் வைத்து களைந்து வடிக்க. பின் 2கப் நீரில் 4 மணி நேரம் அல்லது ஓவர் நைட் ஊறவைக்க. பின் வடிக்க. அது மெதுவாகும். மாஸ்க் செய்து கொள்ளூக. நான் டிறை க்றைண்டரில் மேஷ் செய்தேன்.
ஒரு போலில் இதனுடன், உருளை துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், ஸ்பைஸ் பொடிகள், ஜோவார், பொடித்த வேர்க்கடலை. உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சைகநீ ஜூஸ் சேர்த்து பிசைக. ஜோவார் பைண்டிங் செய்யும். எலுமிச்சை ஜூஸ் உருளை பிரவுன் ஆகாமல் செய்யும். எண்ணை சேர்க்க. - 3
நன்றாக நீட் செய்து சின்ன உருண்டைகள் செய்க. பார்ச்மேன்ட் பேப்பர் மேல் சிறிது எண்ணை தடவி உருண்டையை தட்டுக. விரல்களை எண்ணையில் நனைத்து உருண்டையை தட்டுக; மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை.
மிதமான நெருப்பின் மேல் ஸ்கில்லேட்ட வைக்க, மேலே எண்ணை தடுவுக. பேபறுடன் தட்டிய பரோட்டவை ஸ்கில்லேட் மேல் கவிழுத்து போடுக. (படம்) பேபறை மெல்ல பிரித்து எடுக்க. ஓரு தேக்கரண்டி எண்ணை பரோட்டா மேல் பரவலாக ஊற்றுக. - 4
மிதமான நெருப்பின் மேல் ஸ்கில்லேட்ட வைக்க, மேலே எண்ணை தடுவுக. பேபறுடன் தட்டிய பரோட்டவை ஸ்கில்லேட் மேல் கவிழுத்து போடுக. (படம்) பேபறை மெல்ல பிரித்து எடுக்க. ஓரு தேக்கரண்டி எண்ணை பரோட்டா மேல் பரவலாக ஊற்றுக.
3 நிமிடம் பின் ஜாக்கிரத்தையாக திருப்புக. சுற்றி ஒரு ஓரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. - 5
2 பக்கமும் கோல்டன் பிரவுன் ஆக வேண்டும். மெல்ல எடுத்து பரிமாறும் தட்டில் போடுக. சுவையான, சத்தான பரோட்டா தயார்.
சட்னி, தயிர், சில்லி சாஸ் கூட சேர்த்து சுவைக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
#RDபஞ்சாபில் உதித்தது. பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் நன்றாக செய்வாள். உருளை அவள் சமையலின் ஸ்டார். உருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதுமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு, சியா விதைகள் சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா
#pjநான் மிகவும் விரும்பும் பஞ்சாபி உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. சாஃப்ட் mouth watering இது செய்ய பொறுமை தேவை. it is worth it . #pj Lakshmi Sridharan Ph D -
சுவையான க்ரிஸ்பி சமோசா(samosa recipe in tamil)
#wt3ஸ்ரீதர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக். இந்தியன் grocery store ல் வாங்குவார். Michigan University ல் Ph. D செய்யும் போது பஞ்சாபி தோழியிடம் சப்பாத்தி, பூரி, சமோசா செய்ய கற்றுக்கொண்டேன். எனக்கும் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
கார சாரமான கொத்தமல்லி, உருளை, வெங்காய பகோடா(onion potato pakoda recipe in tamil)
#wt1எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) . இது எல்லோரும் செய்யும் பகோடா இல்லை. கொத்தமல்லிக்கு முக்கியத்துவும் கொடுத்த பகோடா கொத்தமல்லியில் ஏராளமான உலோகசத்துக்கள் கால்ஷியம், மெக்னீஷியம், இரும்பு, மென்கநீஸ்’ விட்டமின்கள் A, B, C, FOLIC ACID,THIAMIN k. ; antioxidants, volatile oils . மிளகு: ஏராளமான மென்கநீஸ்’எலும்பை வலுப்படுத்தும்; antioxidant Piperine இதயம், நரம்பு, இரத்த வியாதிகளை தடுக்கும். பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி. நடுக்கும் குளிரில் வெத வெதப்பு கொடுக்கும் #காரம், #மிளகு Lakshmi Sridharan Ph D -
கடாய் சப்ஜி மசாலா கிரேவி
#magazine3கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. Lakshmi Sridharan Ph D -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா(paneer stuffed parotta recipe in tamil)
#vd சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
சுவையான காக்டைல் (cocktail) க்ரிஸ்பி சமோசா(cocktail recipe in tamil)
#potமிகவும் பாப்புலர் பார்டி சமோசா. Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)
#SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE நல்ல உணவுபோருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்வதே என் குறிக்கோள். அதற்காகவே நான் சமைக்கிறேன் டீப் வ்ரை செய்யவில்லை. பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், ஜுக்கினி, கேரட், கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான பஜ்ஜி . பக்கோடா என்றும் சொல்லலாம் #SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE. Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
-
விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
More Recipes
- கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
- கேரட் ஜவ்வரிசி கீர்(carrot javvarisi kheer recipe in tamil)
- அவல் ஃப்ரைட் ரைஸ் (poha fried rice recipe in Tamil)
- அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
- கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் பொரியல்(carrot beans cabbage poriyal recipe in tamil)
கமெண்ட் (5)