அவல் இடியாப்பம்(aval idiyappam recipe in tamil)

#PJ பச்சரிசி மாவில் செய்வதைப் போல்,இதுவும் காலை முதல் மாலை வரை சாஃப்ட்-டாகவும்,சுவையாகவும் இருக்கும்.
அவல் இடியாப்பம்(aval idiyappam recipe in tamil)
#PJ பச்சரிசி மாவில் செய்வதைப் போல்,இதுவும் காலை முதல் மாலை வரை சாஃப்ட்-டாகவும்,சுவையாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரிய துளை உள்ள சல்லடையில் அவல் சேர்த்து,லேசாக சலித்தால் தூசுகள் வெளியேறிவிடும்.
- 2
பின்,வெறும் வாணலியில் அவல் சேர்த்து கைகளால் அழுத்திப் பார்த்தால் நொடியும் அளவிற்கு கலர் மாறாமல் வறுக்கவும்.
- 3
பின் ஆற வைத்து மிக்ஸி ஜாருக்கு மாற்றி மையாக அரைக்கவும். அரைத்த பிறகு, எடுத்துக் கொண்ட அவல்க்கு பாதி அளவு (2.25கப்)மாவாக கிடைக்கும்.
காலையில் இடியாப்பம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு இவ்வாறு அரைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும்.
- 4
ஒரு பாத்திரத்தில் 1 கப் அவலுக்கு 1கப் தண்ணீர் வீதம் 4.5கப் தண்ணீர் ஊற்றி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்த அவல் சேர்த்து கிளறவும். அவல் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல்,திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து 5 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
- 6
பின்னர் வேகவைத்த மாவை வேறு தட்டிற்கு மாற்றி குளிர் நீரில் கைகளை நனைத்து நன்றாக அழுத்தி விட்டு உருண்டை பிடிக்கவும்.
- 7
இனி,ஒவ்வொரு உருண்டைகளாக இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து இட்லி குக்கரில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும்,பிழிந்ததை வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 8
அவ்வளவுதான். சுவையான அவல் இடியாப்பம் ரெடி. எப்பொழுதும் போல்,தேங்காய் மற்றும் சர்க்கரை அல்லது தேங்காய்பால் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
ஊற வைத்த (நனைச்ச)அவல்
இது எனது அம்மாவின் ரெசிபி. நாங்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு சென்ற காலங்களில் இதை செய்து (ஊற வைத்து தேங்காய்,சர்க்கரை வாழைப்பழம் சேர்த்து பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி) வைத்துவிடுவார்கள்.நாங்கள் கிளம்பிக் கொண்டே சாப்பிடுவோம்.இப்பொழுது, நான் இந்த ஊற வைத்த அவலை,எங்கள் வீட்டில் 10 நாட்களுக்கு ஒருமுறை காலை சிற்றுண்டியாக செய்வது வழக்கம். மாலை சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020 Aishwarya MuthuKumar -
-
மசாலா அவல்(masala aval recipe in tamil)
#CF6மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
தலைப்பு : அவல் ராகி மாவு பிடி கொழுக்கட்டை(aval,ragi kolukattai recipe in tamil)
#pj G Sathya's Kitchen -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
அவல் பொரிச்சது(aval porichathu recipe in tamil)
#SA #PJபள்ளி குழந்தைகளுக்கு,ஆபீஸுக்கு கொடுத்துவிடலாம். ஸ்பூன்போட்டே சாப்பிட்டுவிடலாம்.சத்தானது. எளிதானது. SugunaRavi Ravi -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
அவல் ஃப்ரைட் ரைஸ் (poha fried rice recipe in Tamil)
#pj இதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உள்ளேன்.. இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸும் கூட.. Muniswari G -
-
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
#ilovecookingஅவல் புட்டு ரொம்ப நல்லது ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் செய்து விடலாம் Riswana Fazith -
அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
# pj(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்) Ilavarasi Vetri Venthan -
-
-
-
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
-
சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுசிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது. Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட் (10)