அவல் (Inipu Aval Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பாலுடன் சமையுங்கள்

அவல் (Inipu Aval Recipe in Tamil)

#பாலுடன் சமையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் அவல்
  2. 1,கப் பால் அல்லது தேவைக்கேற்ப
  3. தேவைக்கு ஏற்பசர்க்கரை
  4. தேவைக்கேற்பதேங்காய்த் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    அவலை தண்ணீரில் லேசாக அலசி விட்டு நன்றாக பிழியவும்

  2. 2

    அவலுடன் சர்க்கரை சேர்த்து பாலில் பத்து,பதினைந்து நிமிடம் நன்றாக ஊற வைக்கவும். பாலில் அவல் நன்றாக கூறுமளவிற்கு சேர்க்கவேண்டும்

  3. 3

    அவலுடன் 3, 4 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

  4. 4

    பிரவுன் அவல் உபயோகித்து இதேபோல் பண்ணலாம்.சுவையும் சத்தான அவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes