மீன் மிளகிட்டது (Meen milakittathu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குடம் புளியை கழுவி சுத்தம் ஆக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு மண் சட்டியில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.அந்த தண்ணீரில் குடம் புளியைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
- 3
புளியில் உள்ள புளிப்பு எல்லாம் தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க வைத்து விட்டு, பின்னர் தண்ணீரில் இருந்து அந்த புளியை எடுத்து மாற்றி விட்டு,தண்ணீரை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
- 4
ஒரு மண் சட்டி அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகும் வெந்தயமும் சேர்த்து தாளிக்கவும்.கடுகு பொட்டி,வெந்தயமும் சிவந்து வரும் போது அதில் நறுக்கிய பச்சைமிளகாயும், கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் இதில் நறுக்கிய இஞ்சி,பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
- 6
எல்லாம் நன்றாக வதங்கி மூத்து வரும் போது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
பச்சை மணம் மாறி வரும் போது புளித்தண்ணீரை ஊற்றி தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க விடவும்.
- 8
புளித் தண்ணீர் கொதித்த உடன் அதில் மீன் துண்டுகளைப் போடவும்.
- 9
மீன் நன்றாக வெந்து சாறு குறுகி மீனில் பொதிந்து வரும் போது கரண்டி போடாமல் கைக் கொண்டு சட்டியைச் சுற்றிக் கொடுக்க வேண்டும்.(கரண்டி போட்டால் மீன் பொடிந்து விடும்).
- 10
பின்னர் இதன் மேல் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
- 11
அருமையான சுவையில் மீன் மிளகிட்டது ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
#Thechefstory #atw3 Asma Parveen -
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
மீன் புட்டு (Meen puttu recipe in tamil)
மிக எளிதாக செய்யக்கூடிய மீன் புட்டு. #arusuvai2 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
இங்குள்ள அனைத்து ஊறுகாய் பிரியர்களுக்கும் ஒரு காரமான மற்றும் மிகவும் சுவையான மீன் ஊறுகாய் செய்முறை இங்கே # AS Anlet Merlin -
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
-
மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Laxmi Kailash
More Recipes
கமெண்ட்