கேரமல் பனானா(caramel banana recipe in tamil)

ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA

கேரமல் பனானா(caramel banana recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1நபர்
  1. 1 நேந்திரம் பழம்
  2. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  3. 1 டீஸ்பூன் வெண்ணை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து சிம்மில் வைத்து அது கேரமல் ஆகும் வரை விடவும்

  2. 2

    சர்க்கரை கேரமல் ஆனதும் அதனுடன் வெண்ணெய் சேர்த்து கடைசியாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத்தையும் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA
அன்று

Similar Recipes

More Recipes