மக்கன் பேடா(makkhan peda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோடா உப்பு வெண்ணெய் ஐ நன்கு கலந்து குழைத்து கொள்ளவும் பின் தயிர் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும் ஏலக்காய் விதை சேர்த்து கலந்து கொள்ளவும் பின் அதனுடன் கோவாவை உதிர்த்து விரல் நுனியில் நன்கு கலந்து விடவும் பின் மைதாவை சிறிது சிறிதாக தூவி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் பின் இதை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சற்று பெரிய உருண்டையாக உருட்டி நடுவில் நட்ஸ் வைத்து வெடிப்பு இல்லாமல் உருட்டவும்
- 2
எண்ணெய் நெய் காய்ச்சல் மிதமானதாக இருக்க வேண்டும் மெல்லிய தீயில் வைத்து பொரித்து எடுக்கவும் பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் அரை கம்பி பதம் வந்ததும் ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆறவிடவும் சர்க்கரை பாகு இளம் சூட்டில் இருக்கும் போது பொரித்த உருண்டைகளை சற்று ஆறவிட்டு சேர்க்கவும் 6 _8 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 3
சுவையான ஆரோக்கியமான மக்கன் பேடா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
-
ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)
ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....#vattaaram Renukabala -
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். Deiva Jegan -
-
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
மக்கன் பேடா(ஆற்காடு)(Homemade arcot makhan peda recipe in tamil)
#vattaram3 week3 வட்டாரசமையல்வேலூர் SugunaRavi Ravi -
-
-
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
-
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்