சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)

Sindhu
Sindhu @sindhu_cook

சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 2 டீஸ்பூன் உப்பு
  3. 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 2 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு
  5. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. 1/2 லிட்டர் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    சிக்கனை கழுவி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது ஒரு பாத்திரத்தில் உப்பு கான்பிளவர் மாவு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது சிக்கனை மசாலாவில் போட்டு அரை மணி நேரம் ஊற விடவும்

  4. 4

    எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி காய வைத்து சிக்கனை போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sindhu
Sindhu @sindhu_cook
அன்று

Similar Recipes