சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை மிக்ஸியில் சேர்த்து கெரகெரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
50 கிராம் வென்னையை உடன் இடித்து வைத்துள்ள பூன்டு கொத்தமல்லி சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்
- 3
பாலை மிதமான சூட்டில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் ஈஸ்ட் மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் விடவும்
- 4
ஈஸ்ட் பொங்கியதும் மைதா மாவு பூண்டு உப்பு வெண்ணெய் சில்லி ஃப்ளெக்ஸ் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் அனைத்தையும் சேர்த்து பிசைந்து கடைசியாக என்னை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடவும்
- 5
இரண்டு மணி நேரம் கழித்து ஒரு கை அளவு மாவை உருண்டை பிடித்துக் கொள்ளவும் மாவை ரொட்டி படத்திற்கு தேய்த்துக் கொள்ளவும் தேய்த்தபின் அதன் மேல் வெண்ணெய் கொத்தமல்லி பூண்டு சேர்த்து வைத்துள்ளவற்றை மேலே தடவி மொஸரல்லா சீசை சேர்த்து மேலே மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் தூவி மடித்து அதன் மேலே வெண்ணெய் கொத்தமல்லி பூண்டு கலவையை தடவி சில்லி ஃப்ளேக்ஸ் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் தூவி அவனில் பேக் செய்து எடுக்கவும்
- 6
அவனை 10 நிமிடம் பிரீ ஹிட் செய்து 240 டிகிரியில் பேக் செய்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
-
கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
#dindigulfoodiegirl#dindigulfoodiegirl Bharathi sudhakar -
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
-
-
-
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
-
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
-
-
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
-
சுவையான பிரட்
#leftoverகொஞ்சம் நாள் ஆன பிரட் அல்லது வறட்டி போல் ஆன பிரட் மிக சுலபமான முறையில் சுவையாக மாற்றலாம். Sundarikasi -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்