தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)

Nihar Banu
Nihar Banu @Nihar106

தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 4 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1 டீஸ்பூன் தனியா தூள்
  4. 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  5. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. சிறிதளவுசிவப்பு கலர் பொடி
  7. 1 டேபிள் ஸ்பூன் குறுமிளகு
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4 கிலோ தக்காளி
  10. 50ml தயிர்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மிக்ஸியில் தக்காளியை அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்

  2. 2

    இப்போது அதில் தயிர் இஞ்சி பூண்டு பேஸ்ட் கலர் பொடி உப்பு மிளகாய்த்தூள் தனியா தூள் கரம் மசாலா குறு மிளகு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது கழுவி வைத்துள்ள சிக்கனை மசாலாவில் போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கனை மாற்றி அதை அப்படியே அடுப்பில் தட்டு போட்டு வேக வைக்கவும் 20 நிமிடம் கழித்து ஆப் செய்து விடவும்

  5. 5

    இப்போது தண்ணீர் சுண்டி மசாலா சிக்கன் இருக்கும் அதை அடுப்பில் தீயில் வைத்து சுட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nihar Banu
Nihar Banu @Nihar106
அன்று

Similar Recipes