ப்ரெட்(bread recipe in tamil)

#kk
நானும்,என் பையனும் ப்ரெட் விரும்பி சாப்பிடுவோம். டோஸ்ட் செய்து,ஜாம் அல்லது Nutella வைத்து சாப்பிடுவது இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்.இப்பொழுது, விட்டு பெரியவர்களும் எங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளனர்.
ப்ரெட்(bread recipe in tamil)
#kk
நானும்,என் பையனும் ப்ரெட் விரும்பி சாப்பிடுவோம். டோஸ்ட் செய்து,ஜாம் அல்லது Nutella வைத்து சாப்பிடுவது இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்.இப்பொழுது, விட்டு பெரியவர்களும் எங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளனர்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் முட்டை,சர்க்கரை,ஈஸ்ட்,பால் சேர்த்து 30நொடிகளுக்கு நன்றாக கலந்து விடவேண்டும்.
- 3
பின் மாவு மற்றும் உப்பு சேர்த்து சலித்து,முட்டை கலவையில் சேர்த்து,நன்றாக கலந்து விடவும்.கைகளில் ஒட்டும்.பின் வெண்ணெய் சேர்க்கவும்.
- 4
இனி,பிசைவதற்கு வசதியான இடத்திற்க்கு மாற்றி,கைகளில் ஓட்டும் ஆதலால்,மாவு தூவி,20 நிமிடங்களுக்கு, உள்ளங்கையால் அழுத்தி,இழுத்துப் பிசைந்து கொள்ளவும்.
- 5
இனி,மாவின் மேல் 1/2ஸ்பூன் வெண்ணெய் தடவி,மாவு 2மடங்கு உப்பி வரும் வரை 1.30- 2மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
- 6
பின்,எடுத்து லேசாக மாவு தூவி,சப்பாத்தி கட்டையால் விரித்து விட வேண்டும்.மிகவும் தட்டையாக விரிக்கக் கூடாது. விரித்த மாவை 1/2 ஸ்பூன் வெண்ணெய் தடவி,பட்டர் பேப்பர் போட்ட தட்டில் வைக்கவும்.
- 7
இனி,8 துண்டுகளாக கோடிட்டு,ஒவ்வொரு துண்டிலும்,சாய்வாக மீண்டும் கோடிட்டு டிசைன் போடவும்.பின் மறுபடியும் 1மணி நேரம் மூடி வைக்கவும். இன்னும் உப்பி வரும்.
- 8
பின்,காய்ச்சாத பால் மற்றும் சர்க்கரை கலந்து விட்டு அதை, ப்ரெட் மேலே தடவவும். அதே நேரத்தில்,கடாயை சிம்மில் வைத்து10 நிமிடங்களுக்கு சூடு படுத்தவும்.
- 9
10நிமிடங்கள் கழித்து,தயார் செய்து வைத்த தட்டை உள்ளே வைத்து மூடி விடவும்.சரியாக 30நிமிடங்களில், சாப்ட்-டான ப்ரெட் ரெடி.
அவனில், 180டிகிரி c-ல்,15நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 10
குறிப்பு:
கடாயில் செய்வதால்,லேசான பிரவுன் கலர் தான் கிடைக்கும்.இன்னும் 5நிமிடங்களுக்கு வைத்தால் கலர் கிடைக்கும். ஆனால் மிருதுவான தன்மை சிறிது குறையும்.)
இனி,உருகிய வெண்ணெயை ப்ரெட் மேலே தடவி,15 நிமிடங்களுக்கு காட்டன் துணியால் மூடி வைத்து,பின் துண்டுகள் போட்டு பரிமாறலாம். - 11
அவ்வளவுதான்.
சாப்ட்-டான,சுவையான ப்ரெட் ரெடி.
இதனுடன், சாக்லேட் spread அல்லது Nutella அல்லது ஜாம் சேர்த்து,ஒரு காஃபி பருக மிக அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
டர்கிஷ் ப்ரெட்(turkish bread recipe in tamil)
#lbதுருகியர்களின் பிரதான உணவு. நாண்-க்கும் இதற்கும் வித்தியாசம் ஈஸ்ட் சேர்ப்பது தான்.மிக சாப்ட்-டாக,வாசனையாக இருக்கும். பனீர் கிரேவிகள் மற்றும் அசைவ கிரேவிகள் மிக மிக பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
-
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
-
-
-
ஃபிளவர் டோநட்(flower doughnut recipe in tamil)
#CookpadTurns6சிறிது வேலைப்பாடாக இருந்தாலும்,சுவைத்த அனைவரும் மறுமுறை வேண்டும் என்று கேட்பார்கள்..சுவை மற்றும் சாஃப்ட்.. பெரியவர்களையும் கவர்ந்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் (Pumpkin spinwheels) (Manjal poosani spin wheels recipe in tamil)
மஞ்சள் பூசணியை வைத்து ஒரு புது வித ஸ்வீட் செய்துள்ளேன். இது மிருதுவாகவும், இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் இதே போல் செய்து சுவைக்கவும். Renukabala -
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
சிறுத்தை அச்சு ரொட்டி (leopard print bread) (Siruthai achu rotti recipe in tamil)
#bake karunamiracle meracil -
-
-
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
-
-
கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
#Grand#coolincoolmasala #cookpad Meenakshi Ramesh -
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (10)