சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)

சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk
சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க. மேஜை கரண்டி கொதிநீரில் குங்குமப்பூ கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்
- 3
ஓரு கிண்ணத்தில் பால் பவுடர், பால், சக்கரை சேர்த்து விஸ்க் கலந்து கொள்ளுங்கள்; லம்பஸ் இருக்க கூடாது
குறைந்த நெருப்பின் மேல் நான் ஸ்டிக் கடாய் வைக்க. நெய் சேர்த்து பால் கலவை சேர்க்க. கிளறிக்கொண்டே இருக்க.. குங்குமப்பூ, ஏலக்காய் சேர்க்க. கைவிடாமல் கிளறுக. சில நிமிடங்களில் கெட்டியாகும்.ஸ்மூத் ஆக இருக்க வேண்டும், லம்பஸ் கூடாது
- 4
கலவை கெட்டியாகி உருண்டு வரும். சுருண்டு ஓரங்களில் இருந்து பிரிந்து வரும். அடுப்பை அணைக்க. 2 ஆக பிரிக்க. ஒரு பாக்ஸில் பார்ச்மென்ட் பேப்பர் லைன் செய்க. ஓரு பாதி கலவை எடுத்து இதில் போட்டு ஸ்பேடுலாவால் அழுத்தி வேண்டிய அளவு திக்னஸ் சமம் செய்க. ஓரங்களை டிரிம் செய்க
- 5
சாக்லேட் லேயர் : குறைந்த நெருப்பின் மேல் கடாயில் இருக்கும் கலவையுடன் கோகோ பவுடர் சேர்த்து மிக்ஸ் செய்க, 2 நிமிடம். கோகோ கலாவையை, பாக்ஸில் இருக்கும் பால் கலவை மீது லேயர் செய்க. மெல்ல அழுத்தி சமம் செய்க.
- 6
பாதாம் துண்டுகளை பரவலாக தூவி அழத்துக. 30 நிமிடம் ரெஸ்ட் செய்க. பர்பி செட் ஆகட்டும்
பின் உங்கள் விருப்பம் போல துண்டு போடுக. டபுள் டேக்கர் பர்பி குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
இனிப்பு சமோசா
#kkநாங்கள் சிறுவார்களாக இருக்கும் பொழுது அம்மா கிருஷ்ணா ஜயந்தி அன்று செய்வார்கள், குட்டி கிருஷ்ணனுக்கு பிடித்த ஸ்நாக். அம்மா கர்ஜுரிக்காய் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் (Chocolate Balls)
1. இந்த சாக்லேட்ஸை வீட்டிலேயே செய்யலாம்.2. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.3. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
-
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
சாக்லேட் பிரவுனி (chocolate brownie recipe in tamil)
#cake#அன்புஆசைத் தம்பியின் மகளுக்கு அன்பாய்ச் செய்த பிரவுனி Natchiyar Sivasailam -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
-
கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)
எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் டேசர்ட். மாம்பழம், வாழைப்பழம் இரண்டுமே சுவை, நார் சத்து, விட்டமின் B6,C, இனிப்பு நிறைந்தது, அனாவசியமாக சக்கரை சேர்பதை நான் தவிர்ப்பேன், சக்கரை சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். சக்கரை சேர்க்காத ஐஸ் கிரீம் எங்கள் ஊரில் கிடைக்கிறது. படத்தின் label பாருங்கள், #Np2 Lakshmi Sridharan Ph D -
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்இல்லவரும் விரும்பும் சுவையான வாசனையான ஸ்நாக். டிப்பிங் சாஸ் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
-
சாக்லெட் பர்ப்பி(chocolate burfi recipe in tamil)
#CF2 குட்டிசுக்கு பிடித்தமான சாக்லேட் பர்ப்பி.. தீபாவளி சுவீட்டில்.. Nalini Shankar -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)
#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Mangala Meenakshi -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக், காக்டெயில் சமோசா -சின்ன சின்ன சமோசாக்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)
க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம். Kanimozhi M -
More Recipes
கமெண்ட் (11)