சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தியை சிறிதாக பிரித்து வைத்து மிக்ஸியில் நன்கு பவுடராக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
கடாயில் நெய் ஊற்றி அடித்த சப்பாத்தி பவுடரை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும்.பிறகு பால் ஊற்றி கலந்து விடவும்.
- 3
இது லேசாக ஒன்று சேர்ந்து வரும் போது சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.சர்க்கரை கரைந்து ஒன்று சேர்ந்து வந்ததும் நெய் விட்டு பாதாம் துண்டுகள் சிறிதாக நறுக்கி சேர்த்து கிளறி விடவும்.
- 4
தேவைப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறி கொடுக்கவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் கொட்டி சமன்படுத்தி விடவும்.
- 5
பிறகு அதை துண்டுகளாக நறுக்கி வைத்து அதன் மேல் பாதாம் துண்டுகள் வைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுக்கவும். சுவையான சப்பாத்தி பர்பி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது. Renukabala -
-
சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk Lakshmi Sridharan Ph D -
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம் Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
சௌகார்பேட் லஸ்ஸி
சென்னையில் சௌகார்பேடில் இந்த லஸ்ஸி மிகவும் சுவையாக இருக்கும்.#vattaram குக்கிங் பையர் -
-
-
-
இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover
நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் மிச்சமாகிறது அதை நாம் உபயோகிப்பதில்லை . வேஸ்ட் செய்கிறோம் அதை எப்படி உபயோகிப்பது என்பதற்கு ஒரு புதுமையான ரெசிபி இதோ உங்களுக்காக வாங்க செய்முறையை பார்க்கலாம்.#leftover Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட் (4)