வெஜ்ஜி வ்ரிட்டர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#kk
வளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங்
.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2 கப் சோள மாவு
  2. 11/2 கப் கடலை மாவு
  3. 1 மேஜைகரண்டி தனியா பொடி
  4. ½ தேக்கரண்டி சீரகப்பொடி
  5. ½ தேக்கரண்டி மிளகாய் பொடி
  6. 1 மேஜைகரண்டி சோய் சாஸ்
  7. 1 மேஜைகரண்டி சில்லி சாஸ்
  8. 1 மேஜைகரண்டி கேசப்
  9. ½ தேக்கரண்டி காஷ்மீரி சில்லி பவுடர்
  10. சிட்டிகை பெருங்காயம்
  11. ¼ தேக்கரண்டி பேக்கிங் சோடா
  12. 1மேஜைகரண்டி கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
  13. ½தேக்கரண்டி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  14. 1மேஜைகரண்டி கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
  15. 1தேக்கரண்டி இஞ்சி, தோலுரித்து துருவியது
  16. 1தேக்கரண்டி பூண்டு, தோலுரித்து துருவியது
  17. தேவையானஉப்பு
  18. 1 கப் வாட்டர் க்றஸ் பொடியாக நறுக்கியது
  19. 1கப் கேரட் துருவல்
  20. ¼ கப் க்ர்லி கேல்
  21. 1/2 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  22. பொறிக்க தேவையான கடலெண்ணை
  23. ஸ்நாக்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க. கேல் காம்புகளை நீக்கி வெட்டுக.
    கேரட் பீல் செய்து துருவுக

  2. 2

    ஒரு கிண்ணத்தில் உப்பு, சோடா, மாவுகள். எல்லா ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து விரல்களால் கலந்து கொள்ளுக., கேசப், சோய் சாஸ், சில்லி சாஸ், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, காய்கறிகளை சேர்த்து சிறிது நீர் சேர்த்து பிசைக. கெட்டியாக இருக்க வேண்டும், வ்ரை செய்வதற்க்கு முன்பு உப்பு சேர்க்க
    பெரிய எலுமிச்சை அளவு 6 உருண்டைகள் செய்தேன் கையில் சிறிது எண்ணை தடவி தட்டுக

  3. 3

    மிதத்தீர்க்கும் ஒரு படி குறைவான (medium low flame) நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலேட்டில் 1/2 கப் எண்ணை சூடு செய்க. வ்ரிட்டர் எண்ணையில் மூழ்க வேண்டாம். நான் இரும்பு ஸ்கிலேட் உபயோகிப்பேன்; ஊஷ்ணம் தாங்கும். ஆரோக்கியமும் கூட. இது ஷேலோ வ்ரை. தட்டின பகோடாக்களை (fritter) ஸ்கிலேட்டில் சேர்க்க. அப்போ அப்போ துடுப்பால் தூக்கி வீடுக ஸ்கிலேட்டில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க. அடிப்பக்கம் வெந்த பின்-கோல்டன் கலர் ஆன பின் திருப்புக. சுற்றி ஒரு தேக்கரண்டி எண்ணை மேலே ஊற்றுக. 2-3 நிமிடம். 2 பக்கமும் பொன்னிறமாக வேகவேண்டும்

  4. 4

    பொறிந்த பின் எடுத்து பேப்பர் டவல் மீது போடுக. பேப்பர் டவல் பஜ்ஜி மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும். பின் பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக வித்தியாசமான 6 சுவையான சத்தான வ்ரிட்டர்ஸ் தயார் ருசிக்க, விருப்பமான சட்னி, கேசப் அல்லது சில்லி சாஸ் கூட பரிமாறுக

  5. 5

    டிப்: சத்து சுவையும் கூடிய எண்ணை பொறிக்க பயன்படுத்துக. கடலெண்ணை ஹை ஸ்மோக்கிங் பாயிண்ட், பொறிக்க நல்லது, refined oil வேண்டாம். கேல் இல்லாவிட்டால் ஸ்பிநெச் கீரை சேர்க்க. முட்டை கோஸ் சேர்க்கலாம். வாட்டர் க்ரஸ் எழும்பை உறுதிப்படுத்தும், கிடைக்காவிட்டால் வல்லாரை கீரை அல்லது முடக்கத்தான் கீரை சேர்க்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
🙏😊❤️வணக்கம்சகோதரி.சலோ Fry போதுமா?Deep fry வேண்டாம்தானே!

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes