முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)

முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரித்து தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
- 2
செக்லிஸ்ட் தயாரித்து தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துண்டுகளை டிறை க்ரைண்டரில் துருவினேன்
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதிலேயே பச்சை மிளகாய், இஞ்ஜி, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும், மஞ்சள் பொடி சேர்க்க.. முட்டை கோஸ் போட்டு கிளறி மேலும் 10 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் வதக்கி, உப்பு சேர்த்து, கிளறவும். முட்டை கோஸ் குழைய கூடாது; கிரிஸ்பாக (crisp) இருக்க வேண்டும். வாணலியை மூடாதீர்கள்
- 4
தேங்காய் துருவல் சேர்த்து கிளற, 2 நிமிடங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். ருசி பார்க்க. வேண்டுமானால் உப்பு சேர்த்துக் கிளறவும். கிளறவும் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
- 5
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். சப்பாத்தி, ரொட்டி கூட பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)


முட்டைகோஸ் கறியமுது


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


ஸ்டவ்ட் சுருள் தோசை


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)


வெஜ்ஜி கீவா


KFC ஸ்டைல் வெஜ்ஜி ஸ்டிரிப்ஸ் (KFC STYLE VEGGIE STRIPS)


முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு


உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை


காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)


சுவை மிகுந்த கம்பு இட்லி


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் கறியமுது


பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)


பூசணிக்காய் சாம்பார்


பாசி பயறு வாழைப்பூ இட்லி


இட்லி உப்புமா


வெஜ்ஜி ஸ்டிக்ஸ்


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


பாசி பயறு இட்லி


முடக்கத்தான் கீரை கூட்டு


கேரட் கூட்டு


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


கிரீன் பீன்ஸ் சுக்கா


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி


தினை அரிசி பீட் ரூட் தோசை


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


அவரைக்காய் புலவ்


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)

கமெண்ட்