பொட்டுகடலை லட்டு

எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த லட்டு
பொட்டுகடலை லட்டு
எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த லட்டு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலேட் வைத்து பொட்டு கடலை லேசாக வறுக்க. 1 நிமிடம் போதும் மொரு மொருப்பாகும். ஆற வைக்க. பின் மிக்ஸியில் பொடித்து கொள்ளுங்கள், ஜல்லடையால் ஜலிக்க, மழ மழ மாவு தட்டில் விழும். பிரவுன் சக்கரையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடிக்க. இவை இரண்டையும் சிட்டிகை உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளுங்கள்
- 4
பாதம் சாப் செய்க. 1 பாதாம் 3 ஆக வெட்டி மாவுடன் சேர்க்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலேட் வைத்து நெய் சேர்க்க. முந்திரி சேர்த்து வறுக்க. 2 நிமிடம். உலர்ந்த திராட்சை சேர்க்க; அது உப்பும்; முந்திரி போன சிவப்பாகும். அடுப்பை அணைக்க, வறுத்த பொருட்களை நெஉடன் சேர்த்து மாவில் கலந்து கொள்ளுங்கள். எல்லவார்ரையும் ஒன்று சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள் - 5
சூடாக இருக்கும் போதே 5 மேஜைக்கரண்டி மாவு கலவை எடுத்து அழுத்தி பிடித்து உருண்டைகள் செய்க. நான் 10 உருண்டைகள் செய்தேன், உற்றார், மற்றவர் எல்லாருடனும் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan -
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
இனிப்பு சமோசா
#kkநாங்கள் சிறுவார்களாக இருக்கும் பொழுது அம்மா கிருஷ்ணா ஜயந்தி அன்று செய்வார்கள், குட்டி கிருஷ்ணனுக்கு பிடித்த ஸ்நாக். அம்மா கர்ஜுரிக்காய் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D -
மோட்டிச்சூர் லட்டு #the.Chennai.foodie
மோட்டிச்சூர் லட்டு குட்டி முத்து என்றும் கூறப்படுகிறது. இது வழக்கமான பூந்தியை போன்று அல்லாமல் சிறு சிறு பூந்திகளை வைத்து செய்யப்படுகிறது, இது பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிடும்போது வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். மோத்திசூர் லட்டு செய்வது சிறிய துளையுள்ள பிரத்தியேக மோட்டிச்சூர் லட்டு கரண்டி பயன்படுத்தப்படுகிறது, அது எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை, அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் கரண்டியைப் பயன்படுத்தி மோத்தி சூர் லட்டு செய்யலாம், கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.Chennai.foodie Kayal Shree -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
-
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
உலர்ந்தபழ வாரம். உலர்திராட்சை லட்டு (Ularthiratchai ladoo recipe in tamil)
உலர்ந்த திராட்சை 100 கிராம்,அவல் 100,முந்திரி, பாதாம் 25கிராம் நெய்யில் வறுக்கவேண்டும். சீனி 200,கிராம் ஏலம் 7 தேங்காய் வறுத்தது 1கிண்ணம், எல்லாம் மிக்ஸியில் திரித்து மீண்டும் நெய் விட்டு பிடிக்கவும். குழந்தைகள் பெரியவர்கள் உண்ண சத்து லட்டு ஒSubbulakshmi -
தாமரை விதை பாயசம் (LOTUS SEED payasam recipe in tamil)
#welcomeபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)2022 ஆங்கில புத்தாண்டு ,இருந்தாலும் தமிழர் மரபில் பாயசத்துடன் வரவேர்க்கிறேன். இது மார்கழி மாதம். “மாதங்களில் நான் மார்கழி”திருகண்ணனுக்கு உகந்த மாதம். அதனால் தாமரை விதைகளில் தாமரை கண்ணனக்கு திருக்கண்ணமுது செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? #jan2022 Lakshmi Sridharan Ph D -
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
-
சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka Lakshmi Sridharan Ph D -
லட்டு (moong cashew laddu recipe in tamil)
#DIWALI2021நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. வறுத்த பயத்தம் மாவு, வறுத்து பொடித முந்திரி, நெய், சக்கரை சேர்த்து செய்தது புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #DIWALI2021 Lakshmi Sridharan Ph D -
-
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (3)