சமையல் குறிப்புகள்
- 1
நல்ல Soft. ஆன ஓட்ஸ் ப்ரட்எடுத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைக்கவும்.முதலில் பிரட்டை நெய் ஊற்றிரோஸ்ட் பண்ணி எடுக்கவும்.பின் பிரட்டில் Gartic cheese தடவி வாணலியில்போடவும். திருப்பிபோட வேண்டாம்.
- 2
Cheese இளகிவிடும். அப்படியே எடுத்துவிடவும்.நான்காலி பிளவர் பட்டாணிகறி வைத்ததால் அதுநல்லமேட்சாகஇருந்தது.தக்காளிசாஸ்வைத்து சாப்பிடலாம்.அருமையாக இருக்கும்.சுவையானGarlic cheese bread ரெடி.காலி பிளவர் கறிபண்ணமுதலில் உருளைகிழங்கை தோல் எடுத்து கட்பண்ணிக்கொள்ளவும்.
- 3
காலிபிளவரை வென்னீரில்போட்டு எடுத்துக்கொள்ளவும்.பெரியவெங்காயம்,தக்காளி, இஞ்சி கட் பண்ணிக்கொள்ளவும்.வாணலியைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கட் பண்ணிய வெங்காயம்,தக்காளி, இஞ்சிபோட்டு வதக்கவும்.பின் அதில் மிளகாய்தூள்போடவும்.
- 4
கரம் மசாலா,மஞ்சள்தூள், உப்புசேர்க்கவும்,காலிபிளவர்,உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கி. பின்தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 5
சிம்மில் வைத்து. வேகவைக்கவும்.காலிபிளவர் கறிரெடி.கார்லிக் பிரட்&காலி பிளவர்கறி நல்லருசி உண்டு,மணமுண்டு.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
-
சீஸ் பிரெட் வெஜ் ஆம்லெட்(cheese bread veg omelette recipe in tamil)
#சண்டே ஈவினிங் ஸ்பெஷல் Meena Ramesh -
-
-
-
-
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4 #week10 #cauliflower Shuraksha Ramasubramanian -
-
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Aalayamani B
More Recipes
கமெண்ட்