மிளகு சாதம்(milagu sadam recipe in tamil)

Thaqiba @Thaqiba
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வை ஆன் செய்து ஒரு கடாயை வைக்கவும் இதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்ததும் கடுகு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பூண்டு பொன்னிறமான பின் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கண்ணாடி பதத்தில் வதக்கவும். கடைசியில் வடித்த சாதம் கொஞ்சம் உப்பு மிளகு தூள் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமான மிளகு சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்கடலை சாதம்(verkadalai sadam recipe in tamil)
#LBஏழைகளின் 'பாதாம் பருப்பு' என்ற பெயர்கொண்ட வேர்க்கடலையில்,நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.தினமும் ஏதேனும் ஒரு வகையில் உணவில் எடுப்பது நல்லது.சாதமாக செய்து கொடுத்தால் சத்தும்,வயிறும்,நம் மனமும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1 Rithu Home -
-
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
-
தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)
#arusuvai2 #golden apron3தேங்காய் சாதம். Meena Ramesh -
-
பூண்டு மற்றும் மிளகு சாதம் with உருளைக்கிழங்கு (Poondu milagu sa
குழந்தைகளுக்கு இக்காலகட்டத்தில் ஏற்ற உணவு இது சளி பிடித்திருந்தால் குணமாகும் .குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய உணவு .உடம்பில் இருக்கு தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் .எளிதாக செய்யும் உணவு#GA4#breakfastrecipe Sarvesh Sakashra -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு A.Padmavathi -
-
-
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#onepotஇந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும். Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16743483
கமெண்ட்