மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#onepot
இந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும்.

மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)

#onepot
இந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 200 கிராம் அரிசி
  2. 8முந்திரிப் பருப்பு
  3. 3/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  4. 1பெரிய வெங்காயம்
  5. 6 பூண்டு
  6. 1 பின்ச் பெருங்காயத் தூள்
  7. 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  9. 1கொத்து கறிவேப்பிலை
  10. தாளிக்க
  11. 1/2 டீஸ்பூன் கடுகு
  12. 1 டீஸ்பூன் உளுந்து
  13. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சாதம் உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும் வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம்,பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.... இப்போது முந்திரிப் பருப்பு, மிளகுத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  3. 3

    ஆறிய சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இதற்கும் சைடிஷ் பொட்டடோ ஃப்ரை சூப்பர் காம்பினேஷன்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes