முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)

Joki Dhana
Joki Dhana @jokidhana
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 ஆளாக்கு துவரம் பருப்பு
  2. 1/2 சிட்டிகை மஞ்சள் தூள்
  3. 1 ஸ்பூன் விளக்கெண்ணெய்
  4. 3முள்ளங்கி
  5. 10 சின்ன வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. தாளிப்பு வடகம்
  8. 1/2 டம்ளர் புளி தண்ணி
  9. 1 ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் துவரம் பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி சிறிது விளக்கெண்ணெய் மஞ்சத்தில் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பருப்பில் ஐந்து முள்ளங்கி சின்ன வெங்காயம், தக்காளி, போட்டு உப்பு, மிளகாய்த்தூள், போட்டு நன்றாக மூணு சத்தம் வேக வைக்கவும்.

  3. 3

    வெந்ததில் புளி ஊற்றி ஒரு கொதி விடவும் பின் தாளிப்பு வடகம் வைத்து தாளித்து கொட்டி இருக்கவும் கருவேப்பிலை கூட போடவும் முள்ளங்கி சாம்பார் சுவையாக இருக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Joki Dhana
Joki Dhana @jokidhana
அன்று

Similar Recipes