பச்சை நிற காய்கறிகள் புலவ்

#HH
பசுமையான நினைவுகள். பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதர் முதல் முதல் தந்த சிகப்பு ரோஜாக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.
பச்சை நிற காய்கறிகள் ப்ரொக்கோலி, ஜூக்கினி, குடைமிளகாய் சேர்ந்த புலவ். நலம் தரும் பொருட்கள் நல்ல முறையில் சமைத்த புலவ் #HH
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 4
பேஸ்ட் :மிதமான நெருப்பின் மேல்; 1 மேஜைக்கரண்டி எண்ணை சூடு செய்க, 1 நிமிடம். பேஸ்ட் பொருட்களை சேர்த்து வறுக்க-3 நிமிடம். வறுத்த பொருட்களை 1/2 கப் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்க
ஒரு பாத்திரத்தில் 4கப் நீரில் அரிசி 20 நிமிடங்கள் ஊற வைக்க. களைந்து வடிக்க.
பச்சை நிற காய்கறிகளை பிளென்ச் செய்க. கோதிக்கும் வெந்நீரில் 4 நிமிடங்கள் மூழ்கவைத்து பின் வடித்து ஐஸ் தண்ணீரில் மூழ்கவைத்து வடிக்க. மூழ்கவைத்த வெந்நீர் வெஜிடபுள் ஸ்டாக், அரிசி வேகவைக்க உபயோகப்படுத்துக. - 5
ஒரு வாணலியில் மிதமான தீயில் 3 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள் - 2 நிமிடம். சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், ஸ்டார் அன்னாசி, ஏலக்காய் சேர்க்க--2 -3 நிமிடம் வறுக்கவும் வெங்காயம் சேர்த்து வதக்க-3-4 நிமிடங்கள். பூண்டு பச்சை மிளகாய் சேர்க்க. ஊற வைத்து வடித்த அரிசி சேர்த்து 3 நிமிடம் வறுக்க..
- 6
..வாணலியில் வதக்கிய.பொருட்களை குக்கரில் சேர்க்க. நான் மின்சார குக்கர் உபயோகப்படுத்தினேன். 4 கப் வெஜிடபுள் ஸ்டாக், ½ கப் தேங்காய் பால் சேர்க்க. ஜாவித்ரி, பேஸ்ட் சேர்த்து கிளறி குக்கரை மூடி ஆன் செய்க. சாதம் 90% வெந்த பின், பிலான்ச் செய்த காய்கறிகளை சேர்த்து கிளற
- 7
மசாலா பொடி சேர்த்து கிளறி குக்கரை மூடுக. சாதம் வெந்த பின் குக்கர் அணைந்துவிடும். புலவ் பூ போல இருக்கும். உப்பு சேர்த்து கிளறி பரிமாறும் பாத்திரதிர்க்கு மாற்றுக.
- 8
கொத்தமல்லி, பிஸ்தா., பாதாம் மேலே தூவி அலங்கரிக்க.
சுவை சத்து மிகுந்த புலவ் ருசிக்க தயார். பச்சடி, வறுவல் கூட பரிமாறுக. பிரியமானவர்களுடன் சேர்த்து சுவைத்து வேலண்டைன் தினம் கொண்டாடுங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புதினா புலவ்


கொத்தமல்லி புலவ், பச்சடி


எல்லாம் தேங்காய் மயம் புலவ்


அவகேடோ புலவ்


மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)


கிரீன் பீன்ஸ் சுக்கா


ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil


பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)


தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)


ப்ரொக்கோலி புலவ்


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)


காய்கறி பிரியாணி (colorful biriyani)


சேமியா பிரியானி


பாசி பயறு இட்லி


பாசி பயறு வாழைப்பூ இட்லி


பிஸி பேலே பாத்


அவல் பிரியானி(aval biryani recipe in tamil)


பாசந்தி புலவ்(basundi pulao recipe in tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)


சுவையான அடை


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


பீட் ரூட் தோசை

கமெண்ட் (3)