பேபி பொடேட்டோ சுக்கா (Baby potato chukka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பேபி பொடேட்டோவை வேக வைத்து தோல் உரித்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 3
வேக வைத்து வைத்துள்ள பொடேட்டோக்களை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள பொடேட்டோவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கலந்து, கொஞ்சம் வறுத்த வேர்க்கடலை சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வறுத்து இறக்கினால் பேபி பொடேட்டோ சுக்கா தயார்.
- 6
தயாரான சுக்காவை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான, சத்தான பேபி பொடேட்டோ சுக்கா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
-
-
-
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
பேபி உருளை பிரை (marriage style baby potato fry recipe in tamil)
#VRகல்யாண சாப்பாட்டில் முக்கியமானது உருளை மசாலா கறி... மொறு மொறுன்னு காரசாரமாக செய்த பேபி பொட்டட்டோ மசாலா.. Nalini Shankar -
*பேபி பொட்டேட்டோ 65* (baby potato 65 recipe in tamil)
#FCதோழி நளினியும், நானும் சேர்ந்து, செய்கின்ற நாலாவது காம்போ.நளினி நூடுல்ஸ் செய்வார்கள். Jegadhambal N -
-
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
பேபி கார்ன் மசாலா கிராவி
எந்த இந்திய ரொட்டி வகையிலும் நன்றாக சுவைக்கக்கூடிய உணவகம் பாணியிலான ஒரு உணவுKavitha Varadharajan
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16819034
கமெண்ட் (9)