வாழைக்காய் பஜ்ஜி(banana bajji recipe in tamil)

sheerin
sheerin @sheeru

வாழைக்காய் பஜ்ஜி(banana bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப் கடலை மாவு
  2. 1/2 மேஜைக்கரண்டி உப்பு
  3. 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  4. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  5. 1/2 கப் தண்ணீர்
  6. 1/4 தேக்கரண்டி இட்லி சோடா
  7. 1 வாழைக்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயை உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மேலே கூறிய அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கிக் கொள்ளவும்

  3. 3

    பின்பு வாழைக்காயை இந்த மாவில் டிப் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
sheerin
sheerin @sheeru
அன்று

Similar Recipes