
வெண்டைக்காய் காரக்குழம்பு (Ladies finger spicy gravy)

வெண்டைக்காய் காரக்குழம்பு (Ladies finger spicy gravy)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை கழுவி, தண்ணீரை சுத்தமாக துடைத்து விட்டு, சிறிய நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக் காயை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- 3
பின்னர் அதே எண்ணெயில் கடுகு,பூண்டு,சாம்பார் வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
அத்துடன் மஞ்சள் தூள்,காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் அரை கப் புளிக்கரைசல், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- 6
அதன்பின் பொரித்து வைத்துள்ள வெண்டைக் காயை சேர்த்து விருப்பப்பட்டால் கொஞ்சம் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து
இறக்கி,மூடி வைத்து விடவும். - 7
பரிமாறும்போது எடுத்து கலந்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான வெண்டைக்காய் கார குழம்பு தயார். சாதம், தயிர் சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
வெண்டைக்காய் மண்டி (Ladies finger gravy curry Recipe in tamil)
வெண்டைக்காய் மண்டி செட்டி நாட்டு பாரம்பரிய குழம்பு. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
#காம்போ 1 மணத்தக்காளி வத்தக்குழம்பு
இந்த வத்தக்குழம்பு வெஜ் போகா உப்புமாவிற்கு காம்போவாகஇருக்கும் இது மிகவும் வித்தியாசமான காம்போ ஆகும் Jegadhambal N -
வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
-
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட்