வெண்டைக்காய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் நன்றாக துடைத்து எடுத்து கொள்ளவும். வெண்டைக்காயை ஓரளவு சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வானலில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காய் போட்டு வழவழப்பு தன்மை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
- 2
புளியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். குக்கரில் துவரம் பருப்பு, பூண்டு பல், பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதக்கி வேக வைத்த பருப்பை சிறிது மசித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.
- 4
பருப்பு கொதி வந்து மசாலா வாசனை போனதும் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து கிளறி விட்டு புளி கரைசலை வடிகட்டி ஊற்றவும்.
- 5
குழம்பு கொதித்து வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். வெண்டைக்காய் சாம்பார் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
-
-
-
-
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்