வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)

#vg
மாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vg
மாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய் ஐ கழுவி துடைத்து நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
- 5
பின் மிளகாய்த்தூள் சீரகத்தூள் மல்லித்தூள் குழம்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
நன்கு பச்சை வாசனை போக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 7
தக்காளி நன்கு சுருண்டு வரும் வரை வதக்கி கல் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிய பின் வதக்கி எடுத்து வைத்துள்ள வெண்டைக்காய் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 10
அடுப்பை மிதமான தீயில் வைத்து நிதானமாக கொதிக்க விடவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 11
சுவையான ஆரோக்கியமான வெண்டைக்காய் மண்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)
#veகிராமங்களில் வீட்டில் விளையக்கூடிய காய்கறிகளை அவ்வப்பொழுது வற்றலாகப் போட்டு சேமித்து வைத்துக்கொள்வார்கள் இவற்றை மழைகாலங்களில் பயன்படுத்தி குழம்பு செய்வார்கள் அதிலும்வீட்டில் உள்ள அனைத்து விரல்களையும் சேர்த்து அற்புதமாக ஒரு குழம்பு செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும் அந்த ரெசிபியை இங்கே பகிர்கின்றேன் Drizzling Kavya -
வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendaikkai puli kulambu recipe in tamil)
சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். பருப்புத்துவையலுக்கு இது சைட் டிஷ்ஷாக மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
-
வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
கமெண்ட்